what is web hosting ?? web hosting என்றால் என்ன தமிழில்

 

what is web hosting ?? web hosting என்றால் என்ன தமிழில்






web hosting






நாம் இந்த பதிவில் web hosting என்றால் என்ன என்பதை எளிமையாக பார்க்க போகிறோம் . இந்த பதிவில் web hosting பற்றி எளிமையாக தெறிந்துக்கொள்ள ஏற்ற வகையில் மிக தெளிவாக சறிய வரிகளில் பதிவிட்டுள்ளோம் . இது போன்ற பல்வேறு பதிவுகளை காண இந்த blog ஐ subscribe செய்து கொள்ளுங்கள் . மேலும் இந்த பதிவு சம்மந்தப்பட்ட ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் .











web hosting என்றால் என்ன ?? web hosting என்றால் ஓன்றும் இல்லை அது ஓரு COMPUTER NETWORK , ஓரு COMPUTER NETWORK நம்முடைய வெப்சைட் Files -ஐ host பண்ணுவது தான் . அது 24 மணி நேரமும் அதாவது 365 நாளும் uptime -ல் இருக்கனும் . நம்முடைய website ஐ எந்த ஓரு வாடிக்கையாளர் வந்து பார்த்தாலும் அது uptime லயே இருக்கனும் . நம்முடைய website Files -ஐ stote பண்ண கூடிய ஓரு server ஓரு NETWORK ஓரு high end server தான் hosting ஆகும் . high end server ஐ நிரைய நிறுவனங்கள் பண்ணுவார்கள் .






web hosting












ஏகப்பட்ட நிறுவனங்கள் hosting provider ஆக இருக்கிறார்கள் . அதில் ஓரு நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய hosting provider என்ன என்றால் sight ground தான் . எனவே hosting என்பது நமது website files ஐ computer -ல் store பண்ண கூடிய ஓரு வேலை . so 24/7 என uptime -லயே இருக்க வேண்டும் . அப்படிபட்ட no 1 host provider sight ground அதனுடைய discount 70 % . நிறைய host providers இருக்கிறார்கள் அவர்கள் web hosting , wordpress hosting , cloud hosting இது போன்று நிரைய hosting plan வைத்திருப்பார்கள் . U commerse hosting என்றால் amazon , flipcart மாதிரி e commerse வெப்சைட்டை எப்படி design பண்ணுவது என்பது தான் U commerse hosting அது நமக்கு அதிகமாக தேவைப் படுவதில்லை . cloud hosting மாதிரி அதே மாதிரி தான் cloud -ல் hosting பண்ணுவது இதுவும் தேவைப்படுவதில்லை . அதகமானவர்களுக்கு தேவைப்படுவது web hosting , wordpress hosting போன்றவையே நமக்கு போதுமானது . web hosting , wordpress hosting இதில் இருந்தே நமக்கு தேலையான எல்லாத்தையும் செய்யலாம் எல்லா websites -உம் செய்துக் கொள்ளலாம் applicated websites matrymony websites real estate websites job websites simple websites blogging websites e comers websites போன்ற பல websites -ஐ செய்யலாம் .









web hosting







எனவே இதுவே போதும் நாம் websites செய்துக் கொள்ள . web hosting -ல் நிரைய PLAN இருக்கிறது . web hosting -ல் startup pLAN என ஓன்று இருக்கிறது . Growbig plan என ஓன்று உள்ளது geek plan என ஓன்று இருக்கிறது . ஆனால் நாங்கள் உங்களுக்கு recommend பண்ணவே மாட்டோம் ஏனென்றால் startup pLAN -லே ஓரே ஓரு website தான் செய்ய முடியும் . ஆனால் Growbig plan -ல் அன்லிமிட்டட் websites -ஐ செய்யலாம் 100 -ல் இருந்த 1000 கூட செய்துக்கொள்ளலாம் .















20ஜிபி space இருக்கும் 20000 வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறார்ரகள் . wordpress instalation செய்துக் கொள்ளலாம் . ஆட்டோ அப்டேட்ஸ் இருக்கு . free ssl இருக்கிறது , ssl என்றால் உங்களுடைய computer ல உங்களுடைய websites ல வேற எதாவது security breech எதுவும் நடந்திராம பார்த்துக் கொள்கிற secvurity softwar layar certificate ஐ அவர்கள் இலவசமாக provide பண்ணிடுவார்கள் . daily backup இருக்கும் free cdn இருக்கும் . unlimited data space இருக்கும் . 100 சதவீதம் exchange இருக்கும் இந்த gobig plan -ல . இதே போல தான் gogeek plan -உம் இருக்கும் ஆனால் இதில் ஓரு லட்சம் வாடிக்கையாளர்களை அனுமதிக்கிரார்கள் .













இவ்வளவுதான் இந்த web hosting என்பது எனவே web hosting என்பது நம்முடைய computer files ஐ store பண்ணி வைப்பது . இதே போன்று web hosting என்பது பற்றி இன்னும் மிக தெளிவாக பார்க்க வேண்டும் என்றால் நமது blog -ஐ subscribe பண்ணிக் கொள்ளுங்கள் . இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் . மேலும் ஏதேனும் கருத்து தெறிவிக்க வேண்டும் என்றால் comment -ல் தெறிவிக்கலாம் .


















Post a Comment

0 Comments