how to get patta in tamil ?? பட்டா ஐ எப்படி இணையத்தில் பெறுவது ??

how to get patta in tamil ?? பட்டா ஐ எப்படி இணையத்தில் பெறுவது ??




how to get patta









நாம் இந்த பதிவில் பட்டாவை patta நம்பர் மற்றும் survay number இல்லாமல் எப்படி online -ல் பெறுவது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம் . இந்த பதிவின் மூலம் patta நம்பர் மற்றும் survay number இல்லாமல் patta -ஐ எளிதில் பெறுவது எப்படி என்பதை தெறிந்துக் கொண்டு அனைவரும் பயன் பெறுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம் .





how to get patta









ஏற்கனவே நாங்கள் patta ஐ பெறுவது எப்படி என்பதை பதிவிட்டுள்ளோம் ஆனால் இன்று பலருக்கு எங்களிடம் patta number மற்றும் survay number இல்லை எனவே நாங்கள் patta ஐ எப்படி பெறுவது என்ற கேள்விகள் பலருக்கும் உண்டு அவர்கள் இந்த பதிவை முழுமையாக படிக்கவும் மற்றும் பதிவை பலருக்கும் பகிரவும் . இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் .







how to get patta







சரி patta number மற்றும் survay number இல்லை எனவே நாங்கள் patta ஐ எப்படி பெறுவது என்றால் முதலில் உங்களுடைய mobile அல்லது laptop -ல் google ஓபன் செய்துக்கொள்ளவும் பின் அதில் patta chitta என டைப் செய்து search பண்ணவும் முதலிலேயே உங்களுக்கு ஓரு link வரும் நில உரிமை பட்டா புலப்படம் என ஓரு லிங்க் வரும் அதை click செய்து open பண்ணிக் கொள்ளவும் . ஓபன் பண்ண பிறகு ஓரு home page வரும் அதற்கு முன் நீங்கள் pop up seting செய்துக் கொள்ளவும் அதை செய்தால் மட்டும் தான் உங்களலால் பட்டா பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் . அந்த pop up seting செய்ய browser -க்கு top ல மூன்று புள்ளிகள் இருக்கும் அதை click செய்து settings என்ற option ஐ click செய்யவும் . அதை click செய்த உடனே புதியதாக ஓரு settings page open ஆகும் .
















அதில் site settings ஓன்று இருக்கும் அதை click செய்ய வேண்டும் அதை click செய்த பின் scroll செய்துக்கொணணடே வர வேண்டும் . அதில் pop-ups and redirects என்ற option இருக்கும் அதை click செய்ய வேண்டும் . அது block ல இருக்கும் அதை click செய்துக்கொள்ளுங்கள் click செய்துவிட்டு allow என்ற இடத்தில் ஓரு botton இருக்கும் அதை on செய்யவும் . அதை செய்துவிட்டாலே போதும் pop-ups செட்டிங் ஆன் ஆகிவிடும் . இந்த pop-ups செட்டிங்ஸ் செய்து முடுத்த பிறகு அந்த link ன் home page ல் உங்களுடைய மணை அல்லது நீங்கள் எதற்கு patta வாங்க வேண்டுமோ அது எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் . அதற்கு கீழ் பகுதி வகை கேட்க்கப்பட்டிருக்கும் அதில் கிராமப்புறமா அல்லது நகர்ப் புறமா என்பதை தேர்ந் தெடுத்துக் கொள்ளவும் அதன் பின் patta வாங்க சமர்பி என்ற option ஐ click செய்ய வேண்டும் .




















பின் எந்த தாலுக்கா என்று கேட்க் கப்பட்டிருக்கும் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் . அதற்கு கீழே உங்களுடைய land எங்கே இருக்கோ அந்த கிராமம் எது என்பதை தேர்ந்தெடுக்கவும் . பின் கீழே மூன்று option இருக்கும் patta அதாவது பட்டா எண் புலா எண் பெயர் வாரிய தேடல் என்ற மூன்று option இருக்கும் அதில் பட்டா எண் வேண்டும் என்றால் பட்டா எண் என்பதை click செய்ய வேண்டும் ஆனால் புலா எண் என்ற option ஐ click செய்தால் survay number தெறிந்தால் அந்த survay number ஐ enter செய்து உங்களுடைய patta அதாவது பட்டாவை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் .

















இந்த இரண்டும் அதாவது patta மற்றும் புலா எண் ஆகிய இரண்டும் தெறிய வில்லை எனில் மூன்றாவது option பெயர் வாரிய தேடல் என்ற option ஐ தேர்ந்தெடுக்கலாம் அந்த option ஐ click செய்து அதில் அந்த நில உரிமையாளர் பெயரை type செய்து அதுவும் தமிழில் type செய்ய வேண்டும் உங்களிடம் தமிழ் keyboard இருந்தால் நேரடியாக டைப் செய்துக்கொள்ளலாம் அல்லது கூகுள் translate மூலம் தமிழில் டைப் செய்து அதை அந்த பெயரை copy செய்து பெயர் வாரிய தேடல் என்ற option ல் enter செய்துக்கொள்ள வேண்டும் பின் அதற்கு கீழ் captcha code ஐ டைப் செய்து patta ஐ பெற சமர்பி என்ற option ஐ click செய்ய வேண்டும் .
















இந்த பதிவில் patta number மற்றும் survay number தெறியாமல் இருந்தால் எப்படி patta ஐ பெறலாம் என்பதை பதிவிட்டுள்ளோம் இந்த இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தாராளமாக தொடர்புக்கொள்ளலாம் . ஏதேனும் கருத்துகள் தெறிவிக்க வேண்டும் என்றால் comment -லும் உங்களுடைய கருத்துகளை தெறிவிக்கலாம் .


















Post a Comment

0 Comments