TNPSC group 2/2A தேர்வின் புதிய rules and regulation whtat is the TNPSC exam rules and regulation

 

TNPSC group 2 / 2A

தேர்வின் புதிய

rules and regulation

whtat is the TNPSC exam rules and regulation








நாம் இந்த பதிவில் TNPSC group 2/2A தேர்வின் rules and regulation என்னென்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம் . இந்த பதிவில் TNPSC exam rules and regulation அதாவது TNPSC தேர்வின் விதிமுறைகள் என்னென்ன என்பதை தெளிவாக பதிவிடுவோம் இதனை நீங்கள் முழுமையாக படிக்கவும் . இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருப்பின் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் .

TNPSC group 2 / 2A தேர்வின் புதிய rules and regulation






இந்த பதிவில் நாம் பார்க்க போகிற TNPSC group 2/2A exam -ன் இரண்டு புதிய மாற்றியமைக்கப்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்றால் thiyya community அப்படி என்கிற community -ஐ BC class - உடன் add பண்ணிருக்கிறார்கள் . நீங்கள் thiyya community ஆக இருந்தால் TNPSC group 2/2A தேர்வுக்கு apply பண்ணும் போது community -ல் BC , MBC , SC போன்ற கேள்விகள் கேட்கப்படும் போது BC என்கிற community -ஐ தேர்ந்தெடுக்கவும் .






மற்றொரு முக்கியமான update என்ன என்றால் para 17 e -ல் ஓரு மாற்றம் கொடுத்துள்ளார்கள் அதை நாம் எடுத்து பார்க்க வேண்டும் . இந்த பக்கம் எதற்கு என்றால் TNPSC exam -ல் நாம் என்னென்ன செய்தால் நம்முடைய omr sheet invalid ஆகும் என்பாதை பற்றி தெறிந்துக்கொள்ள தான் கொடுக்கப்பட்டிருக்கிறது .

TNPSC group 2 / 2A தேர்வின் புதிய rules and regulation




TNPSC exam rules and regulation




TNPSC exam rules and regulation அதில் என்ன கொடுத்திருக்கிறார்கள் இதில் நான்கு விதமான தண்டணைகள் சொல்லிருக்கிறார்கள் முதலில் விடைதாள் செல்லாது எனக் கூறுவது இரண்டாவது mark reduce பண்ணுவது மூன்றாவது விதிமுறைகளை மீறினால் உங்கள் மீது புகார் அளிப்பது நான்காவது என்ன என்றால் தேர்வு எழுதுவதற்கே நான்கு அல்லது ஐந்து வருடம் தடை செய்வது போன்ற நான்கு விதமான தண்டணைகளை கூறியிருக்கிறார்கள் . இதில் இறுதியாக k -ஐ புதியதாக add பண்ணியிரிக்கிறார்கள் .







இது என்ன என்று தெறிந்துக்கொள்வோம் ஏன்னென்றால் TNPSC exam rules and regulation இந்த விதிமுறைகள் என்ன என்ன என்பதை தெறிந்துக்கொண்டால் தான் அந்த தவறுகளை செய்யாமல் இருக்க முடியம் . அது என்ன என்றால் கருமை நிற மை கொண்ட ball paint பேனாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் . அதாவது black color ball paint பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் உங்களுடைய விடைத்தாள் புறக்கணிக்கப்படும் அதாவது invalid ஆகும் என கூறியிருக்கின்றனர் .






TNPSC exam rules and regulation படி பென்சில் வைத்து mark பண்ணுணாலும் விடைத்தாள் செல்லாது . TNPSC exam rules and regulation படி விருப்பதாரர் அவருடைய விண்ணப்ப தாளில் என்ன விருப்பப் பாடம் சொல்லிருக்கிறார்களோ அதாவது தமிழ் அல்லது ஆங்கிலம் என சொல்லிருப்பார்கள் ஆனால் அங்கு தேர்வில் தவறாக எழுதிவிட்டார்கள் என்றால் அவருடைய வினாதாள் செல்லாது என கூறியிருக்கிறார்கள் .







TNPSC exam rules and regulation படி சுய விவரங்களைக் கொண்ட omr sheet இல்லை எனில் அதில் கண்டிப்பாக registration number அதாவது பதிவு எண் எழுத வேண்டும் அதை எழுதாமல் விட்டால் கூட அவருடைய விடைத் தாள் செல்லாது என கூறியிருக்கிறார்கள் . TNPSC exam rules and regulation படி OMR விடைத்தாளி இரண்டாவது பக்கத்தில் எவ்வாறு விடை செலுத்த வேண்டும் என்பதை கூறியிருக்கிறார்கள் அதை பின்பற்ற வேண்டும் இல்லை எனில் உங்களுடைய விடைததாள் செல்லாது .







TNPSC exam rules and regulation படி 1 -ஆம் பக்கத்தில் பார் கோட் அச்சிடப்பட்டிருக்கும் அதில் உள்ள ஓவ்வொரு பக்கத்திலும் பார் கோட் அச்சிடப்பட்டிருக்கும் அதை நாம் சேதப்படுத்தக்கூடாது அதை சேதப்படுத்தினால் கூட நமது விடைத்தாள் செல்லாது என கூறியிக்கிறார்கள் . TNPSC exam rules and regulation படி விடைத்தாளின் கடைசி பக்கத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும் கையெழுத்து போடாமல் கொடுத்தாலும் விடைத் தாள் செல்லாது என கூறியிருக்கிறார்கள் எனவே மறக்காமல் கையெழுத்து போடவும் .






தேவையான விவரங்களை OMR sheet -ல் போட வேண்டும் அதாவது registration number போன்ற தேவையான விவரங்களை OMR sheet -ல் நிரப்பவும் அதில் எதாவது நிரப்பப்படாமல் இருந்தாலும் உங்களுடைய விடைத்தாள் செல்லாது என கூறியிருக்கிறார்கள் .






TNPSC exam rules and regulation படி வேறோறுவரின் இருக்கையில் அமர்ந்தால் மற்றும் வேறோருவரின் OMR sheet -ஐ பயன்படுத்தி விடை செலுத்தினாலோ அப்போதும் உங்களுடைய விடைத்தாள் செல்லாது என கூறியிருக்கிறார்கள் . அடுத்து நம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது அதாவது நம்முடைய பெயர் , நான் இந்தப் போஸ்டிங் -ல இருக்கேன் இது போன்ற அடையாளத்தை OMR sheet -ல வெளிப்படுத்தினால் உங்களுடைய விடைத்தாள் செல்லாது என கூறுயுருக்கிறார்கள் மேலும் TNPSC exam rules and regulation படி வினாத் தொகுப்பு எண்ணிறாகான வட்டங்களை நிரப்பாமல் விட்டிருத்தல் அதாவது booklet number ஓவ்வொரு booklet -க்கும் ஓரு number கொடுத்திருப்பார்கள் அந்த booklet number -ஐ ORM sheet -ல top -ல shate பண்ண கூறியிருப்பார்கள் booklet number -ஐ shate பண்ணாமல் விட்டிருந்தாலும் உங்களுடைய விடைத்தாள் செல்லாது என கூறியிருக்கிறார்கள்







மேற்கூறிய விதிமுறைகள் TNPSC group 2/2A தேர்வின் விதிமுறைகள் அதாவது TNPSC exam rules and regulation ஆகும் இவற்றை கண்டிப்பாக நீங்கள் பின்பற்ற வேண்டும் இல்லை எனில் விடைதாள் செல்லாது என கூறியிருக்கிறார்கள் . இந்த பதிவு சம்மநதாமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page - ல் தொடர்புக்கொள்ளலாம் . மேலும் ஏதேனும் கருத்துகள் தெறிவிக்க வேண்டும் என்றால் comment -லும் உங்களுடைய கருத்துகளை தெறிவிக்கலாம்












Post a Comment

0 Comments