what is ATM card , debit card , credit card

 

ATM card , debit card , credit card







ATM card , debit card , credit card என்றால் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம் . இந்த பதிவில் ATM card , debit card , credit card என்றால் என்ன , ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசம் என்ன , அவற்றின் advantages என்னென்ன disadvantages என்னென்ன என்ற அனைத்து தகவல்களையும் இந்த பதிவல் post செய்துள்ளோம் .






இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருப்பின் நீங்கள் எங்களை cantact us page -ல் தொடர்பு கொள்ளலாம் .





what is ATM card






முதலில் நாம் ATM card என்றால் என்ன என்பதை பாப்போம் . ATM card என்பது அனைவரும் தங்களுடைய பணத்தை bank -ல் போட்டுக்கொண்டால் அது பத்திரமாக இருக்கும் என்று எண்ணி அனைவரும் bank -ல் account open பண்ணி அவர்களைடைய பெயரில் பணம் deposit பண்ணிக்கொள்வார்கள் .



ATM card
ATM card



இப்படி நாம் deposit பண்ணி வைத்திருக்க பணத்தை தேவைப்படும் போது அல்லது உங்களுடைய bank account -ல் பணம் deposit என்றாலோ அதை bank -க்கு சென்று பண்ணுவதற்கு பதிலாக நீங்கள் அருகில் உள்ள ATM centre -ல் சென்று கூட பண்ணிக்கலாம் . இதற்க்காக உங்களுக்கு bank -ல் கொடுக்கப்படும் card தான் ATM card ஆகும் . இந்த ATM card -ஐ பயன்படுத்தி உங்களால் ஓரு நாளைக்கு 1.5 லட்சம் வரைக்கும் ATM -ல் இருந்து எடுத்துக்கொள்ள முடியும் .






ATM card -ஐ பயன்படுத்து ஓரு மாதத்திற்கு 8 முதல் 10 முறை cash -ஐ இலவசமாக எடுத்துக்கொள்ள முடியும் . அதற்கு மேல் cash -ஐ எடுத்தால் அதற்கு charge எடுத்துகொள்வார்கள் . எனவே ATM card என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும் .







DEBIT card






ATM card என்றால் என்ன என்பதை மேலுள்ள குறிப்பின் மூலம் தொரிந்திருப்பிர்கள் . தற்போது DEBIT card என்றால் என்ன என்பதை பார்போம் . பலரும் ATM card DEBIT card இரண்டும் ஓன்று தான் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள் . இதற்கு காரணம் என்னவென்றால் ATM card DEBIT card இரண்டுமே account -ல் உள்ள பணத்தை எடுப்பதற்கு தான் பயன்படுகிறது என்பதால் தான் .





ATM card
ATM card


ஆனால் ATM card DEBIT card இரண்டிற்கும் முக்கியமான ஓரு வேறுபாடு இருக்கிறாது . இந்த DEBIT card -ன் ஏதாவது ஓரு இடத்தில் mastercard , visa , rupay இந்த மாதிரி பெயர் ஓரு சில இடத்தில் எழுதிருக்கும் . ஆனால் ATM card -ல் அந்த மாதிரி எந்த பெயரும் எழுதிருக்காது .






எந்த bank ATM -ல் வேணும்னாலும் DEBIT card -ஐ பயன்படுத்திக்கொள்ளலாம் . அது மட்டுமல்லாமல் online transaction , petrol bank , store என்று எங்கு வேண்டும்னாலும் இந்த DEBIT card -ஐ பயன்படுத்தி bills -ஐ pay பண்ணிக்கொள்ள முடியும் .






இதில் DEBIT card என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொண்டோம் . ATM card DEBIT card இரண்டிற்கும் முக்கியமான ஓரு வேறுபாடு என்ன என்பதையும் பார்தோம் .







CREDIT card









இது வரைக்கும் ATM card மற்றும் DEBIT card என்ன என்பதை பார்தோம் தற்போது CREDIT card என்றால் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்வோம் . இது வரைக்கும் நாம் பார்த்த ATM card DEBIT card இரண்டும் bank -ல் allready deposit செய்து வைத்திருந்த cash -ஐ எடுப்பதற்குதான் பயன்படுத்துவோம் .







ஆனால் CREDIT card என்பது bank -ன் பணத்தை கடனாக எடுத்து பயன்படுத்துவது . for example நீங்கள் shopping -க்கு சென்றிருக்கிறீர்கள் கையில் பணம் இல்லை , DEBIT card -லும் 2000 ரூபாய் தான் இருக்கிறது .






ஆனால் உங்கள் shopping bill 4000 ரூபாய் வந்திருக்கிறது . இந்த மாதிரியான நேரத்தில் நீங்கள் credit card -ஐ பயன்படுத்தி bank -ல் இருந்து ஓரு amount -ஐ கடனாக எடுத்துக்கொண்டு bill pay பண்ணிக்கலாம் . இப்படி நீங்கள் bank -ல் இருந்து கடனாக எடுக்கக்கூடிய பணத்தை ஓரு குறிப்பட்ட நாட்களுக்குள் திருப்பி செலுத்திட வேண்டும் .







அப்படி செலுத்த தவறிவிட்டிர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு amount எடுத்திர்களோ அதைப் பொறுத்து intreste போடப்படும் . அந்த குறிப்பிட்ட நாள் என்பது ஓவ்வொரு bank -க்கும் மாறுபடும் . இதில் CREDIT card என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொண்டோம் .






advantages , disadvantages






மேலுள்ள குறிப்புகளின் மூலம் ATM card , debit card , credit card என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொண்டோம் அடுத்து இந்த ATM card , debit card , credit card அகியவற்றின் advantages , disadvantages என்னென்ன என்பதை பற்றி பார்போம் .







முதலில் ATM card -ன் மிகப்பெரிய advantage என்ன என்றால் எல்லா நேரமும் transaction -க்காக bank -ல் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை . நீங்கள் இருக்கும் இடத்திற்கு பக்கதில் உள்ள ATM centre -ல் சென்று transaction பண்ணிக்கலாம் . அதுவும் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் service இருக்கும் .






இந்த ATM card -ன் disadvantage என்ன என்றால் நீங்கள் எந்த bank -ல் account வைத்திருக்கிறீர்களோ அந்த bank ATM -ல் தான் ATM card பயன்படுத்த இயலும் . மேலும் disadvantage என்ன என்றால் நீங்கள் ATM card -ஐ பயன்படுத்தும் போது அதை record செய்து உங்களுடைய account -ல் இருந்து பணத்தை திருட வாய்ப்புள்ளது . அதுமட்டுமல்லாமல் ATM -ல் இருந்த deposit செய்யபட்ட cash உங்கள் account -க்கு வர late ஆகும் . இதுவே ATM card -ன் advantages , disadvantages ஆகும் .





மேற்குறிய கருத்துகளின் மூலம் ATM card , debit card , credit card என்றால் என்ன என்பதை இந்த பதிவில் காண்டோம் . இந்த பதிவில் மூலம் ATM card , debit card , credit card என்றால் என்ன , ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசம் என்ன , அவற்றின் advantages என்னென்ன disadvantages என்னென்ன என்ற அனைத்து தகவல்களையும் பற்றி தெரிந்துக்கொண்டிருப்பீர்கள் . இந்த செய்தியை ATM card , debit card , credit card பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் .












Post a Comment

0 Comments