ஏர்டெல்லில் கூகுள் ரூபாய் 7,500 கோடி முதலீடு

 

ஏர்டெல்லில் கூகுள் ரூபாய் 7,500 கோடி முதலீடு



 

 

 

ஏர்டெல்லில் கூகுள் நிறுவனம் ரூ . 7,500 கோடி முதலீடு செய்ய முட்வு செய்துள்ளது . கூகுள் நிறுவனம் பாரதி ஏர்டெல்லில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது . இதில் ரூ , 5,260 கோடிக்கு பங்குகளாக வாங்குகிறது . ரூ.2,250 கோடியை முகலீடாக செய்கிறது .



 

 இதன்படி , பாரதி ஏர்டெல்லில் நறுவனத்தின் மொத்த பங்குகளில் 1.28 சதவீத பங்குகளை கூகுள் வாங்குகிறது . அதாவது , 71,176,839 பங்குகள் விற்கப்படுகிறது . ஓரு பங்கு விலை ரூ, 734 என்ற மதிப்பில் மொத்தம் ரூ , 5,224,38 கோடி கைமாறுகின்றன .



. கூகுள் நிறுவனம் ஏர்டெல்லில் முதலீடு செய்யும் அறிவிப்பால் , பங்குச்சந்தை சரிந்த நிலையிலும் , ஏர்டெல்லில் பங்கு மதிப்பு நேற்று வர்த்தக துவக்கத்தில் 1.95 சதவீதம் உயர்ந்து ரூ. 721-க்கு வர்த்தகம் ஆகின .








பட்டியலில் இருந்து விலகினார் மார்க் ஜூகர்பர்க்






அமெரிக்க பங்கிச்ச்ந்தைகளில் மெட்டா நிறுவனத்தின் பங்கு சரிவை சந்தித்ததை அடுத்து அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் செகர்பெர்க் ஓரே நாளில் தனது சொத்து மதிப்பில் 31 பில்லியன் டாலரை இழந்திருக்கிறார் . facebook , whatsapp , instagram உள்ளிட்ட முன்னனி சமூக வளைதள நிறுவனங்களை உள்ளடக்கிய மெட்ட நிறுவனத்தின் பயணர்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அதன் சந்தை மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது . 

 

 





நியூயார்க் பங்குசந்தையில் வியாழக்கிழமை அன்று மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 24 சதவீதம் வீழ்ச்சி அடைந்து உள்ளன . இதற்கு மற்ற சமூகவளைதளங் உடனான போட்டியே காரணம் எனக் கூறப்படும் நிலையில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் செகர்பர்க் நிகர சொத்தி மதிப்பு 120 பில்லியன் டாலரில் இருந்து 92 பில்லியன் டாலராக குறைந்து உள்ளது . 

 

 






இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் உலகின் டாப்10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த மார்க் செகர்பர்க் அந்த பட்டியலில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .


" ஹெல்ப் மீ சிஎம்" என்ற பதாகையோடு நின்ற மாணவனை சந்தித்த முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின்






 

 


சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் help me cm என்ற பதாகையோடு நின்ற மாணவனை அவ்வழியாக சென்ற முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் அந்த மாணவனிடம் கோரிக்கைகளை கேட்டரிந்தார் . முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து தலைமை செயலலகம் வரக்கூடிய சித்தராஞ்சன் சாலை அவ்வழியில் வரும்போது அந்த பகுதியில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஓருவர் help me cm என்ற பதாகையை கையில் வைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தார்

 

 .






உடனடியாக முதல்வர் மு.கா.ஸ்டாலின் அதனை கவனித்து வாகனத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியதை அடுத்து வாகனமானது நிறுத்தப்பட்டது .



உடனடியாக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் இறங்கி அந்த மாணவணை அழைத்து என்ன விஷயம் எதற்காக இங்கு பதாகையோடு நின்றுக்கொண்டிருக்கிறிர்கள் என்று கேட்ட போது , நீட் விவகாரம் தொடர்பாக அந்த மாணவண் பாதிக்கப்பட்டிருப்பதாக மாணவன் தெறிவித்துள்ளார் அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்கள் நீட் விவகாரத்தில் எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டக்கூடியதாக இருப்பதாகவும் இருக்கிறது என மாணவர் தெறிவித்திருக்கிறார் .

 






அதோ போல ஓரு பெரிய அளவிலான போராட்டத்தை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் மாணவர் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . அதே நேரத்தில் முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு எடுத்துக்கொண்டிருக்ககூடிய நடவடிக்கை தொடர்பாகவும் அவருக்கு விலக்கிருக்கிறார் .





தமிழக அரசு நீட் விவகாரத்தில் தொடர்நது ஓரே நிலைப்பாட்டில் இருந்து அதனை விலக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாணவருக்கு முதலமைச்ர் மு.கா.ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார் .








இந்த விவகாரமானது தற்போது சமுக வளைதளங்களில் தொடர்ந்து பரவிவருகிறது . முதலமைச்சர் அவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்த மாணவணை அழைத்து இந்த நீட் விஷயம் தொடர்பாக பகிர்ந்துகொண்டிருந்த விஷயமானது தற்போது சமூக வளைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது .



படையை குறைக்கவில்லை ஏன் பொய் சொன்னது ரஸ்யா ?




உக்ரைன் எல்லையில் இருந்து ராணுவ வீரர்கள் பாசறை திரும்புகின்றனர் என்று ரஷ்யா கூறியது அமெரிக்கா கூறியது வெறும் போய் என்று அமெரிக்கா கூறுயுள்ளது .






இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில் " உக்ரைன் எல்லையில் படைகளை குறைக்காமல் , 7 ஆயிரம் படை வீரர்களை கூடுதலாக ரஷ்யா நிறுத்தியுள்ளது . இதை அஙகிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன . ஏதாவது பொய்யான காரணங்களுடன் எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்குதலை தொடங்கலாம் ." என்று கூறியுள்ளனர் .






இந்த பொய்க்காரண்ங்களில் ஓன்றாக , நேட்டோ படைகள் ரஷ்ய எல்லையில் நுலைந்த்தாக கூறி தாக்குதல் போலந்து மற்றும் உக்ரைன் சென்று நிலைமை குறித்து விவாதிக்க உள்ளனர் .






ரஷ்யாவின் பொய்களை மேலை நாடுகள் நம்பக்கூடாது . படைகள் விலக்கப்படுவதற்கான அடையாளமே இல்லை . நாம் முட்டாள் ஆகி விடக்கூடாது என்று லிஸ் ரூட்ஸ் பேட்டி அளித்துள்ளனர் .
















Post a Comment

0 Comments