how to ingrease height in tamil - 6 best tips : svmupdatedalltimenews

 

how to ingrease height in tamil - 6 best tips : svmupdatedalltimenews










நாம் இந்த பதிவில் how to imgrease height எப்படி உயரமாக வளர்வது என்பதை பற்றி காண்போம் . இந்த பதிவில் எளிதில் உயரமாவதற்கு என 6 tips ஐ பற்றி தெறிந்துக் கொள்ள போகிறோம் .




ingrease height









how to imgrease height இந்த பதிவைப் போன்று பல மருத்துவம் சார்ந்த பதிவுகளைப் பற்றி தெறிந்துக் கொள்ள இந்த BLOG ஐ SUBSCRIBE மேலும் இந்த பதிவு சம்மந்தப்பட்ட ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை Contact us page தொடர்புக்கொள்ளுங்கள் .












நீங்கள் உயரம் குறைவாக குட்டையாக இருக்கிறீர்களா height வளர வேண்டும் என ஆகைப் படுகிறீர்களா அதற்கு இந்த பதிவில் உயரமாக வளர்வதற்கு என 6tips கொடுக்கப்பட்டுள்ளது . நான் சிறு வயதில் சாதரணமாக avarage height தான் ஆனால் height -ஆக வளர வேண்டும் என பல்வேறு விஷயங்கள் செய்தேன் அதில் முதில் 2 விஷயங்களைப் பற்றி காண்போம் .









18 வயதிற்கு பிறகு தான் 10 சென்டி மீட்டர் height ஆனேன் நான . அதற்கு 2 exersice செய்தேன் height ஆக அந்த இரண்டு உடற் பயிற்சி என்ன என்றால் , முதல் exersice hang அதாவது தொங்குங்கள் எதாவது கம்பியையோ அல்லது கட்டையையோ பிடித்து தொங்குங்கள் . வீடுகளில் எதாவது உயரமான கட்டை அல்லது ஏதோ ஓரு கம்பியை பார்த்து சிறிது தூரத்தில் இருந்து ஓடி வந்து தொங்குங்கள் , நான்றாக கம்பியை பிடித்து சிறுது நேரம் தொங்குங்கள் . அவ்வாரு தொங்குவதால் என்ன பயன் என்றால் body stretch ஆகும் நல்லா புரிஞ்சிக்கோங்கள் .













அவ்வாறு stretxh ஆகுனாலே உயரம் ( imgrease height ) ஆகுவிர்கள் . height -ஐ ingrease பண்ண இரண்டாவது rope jumping அதாவது ஸ்கிப்பின் பண்ணுங்கள் . சிறு வயதில் நாங்கள் எப்போதும் குழிப்பதற்கு முன் SKIPPING பண்ணுவோம் . அது போல SKIPPING பண்ணாமல் குழிப்பதே கிடையாது . அந்த அளவுக்கு SKIPPING மறக்காமல் செய்வேன் . SKIPPING -ல் பல வகை உள்ளன backward SKIPPING frendward SKIPPING one leg SKIPPING இது போன்று SKIPPING செயதுக் கொண்டே ஓடுவது என பலவகை உள்ளன . இவை அனைத்தைுயும் நாம் செய்யலாம் .









ingrease height






இது போன்ற பல வகை SKIPPING ஐ முயற்சி செய்யுங்கள் அதில் ஓரு முக்கியமான விஷயம் என்ன என்றால் குதிக்கும் போது உயரமாக (higjh) குதிக்க வேண்டும் . முடிந்த வரை தரையில் இருந்து எவ்வளவு உயரமாக குதிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக உயரமாக குதிக்க வேண்டும் . இவ்வளவுதான் இந்த இரண்டு விஷயத்தை தான் நாங்கள் எங்கள் சிறு வயதில் செய்தது . height -ஐ ingrease நான் இந்த செயல்களை செயதுதான் குறைந்தபட்ச உயரத்தில் இருந்து அதிகப் பட்ச உயரத்திற்கு வந்தேன் .












height -ஐ ingrease பண்ண மூன்றாவதாக நாம் பார்க்க போக்ற டிப்ஸ் என்ன என்றால் swimming அதாவது நீந்துவது தான் swimming ஓரு நல்ல உடற்பயிற்சி இது height -ஐ ingrease பண்ண மிகவும் நல்ல சிறந்த வழி . dutch காரர்களுடைய குறைந்த பட்ச உயரமே 6 அடி ஏன் என்றால் அவர்கள் அனைவருக்கும் நீந்த தெறியும் அவர்கள் அனைவருமே எப்போதும் நீந்துவார்கள் அவர்கள் இருக்கும் இடங்களை சுற்றி அதிக குளங்கள் இருக்கும் எனவே எல்லோரும் நீந்த தெறியும் இவர்கள் உஇவ்வளவு அதிகமாக நீந்துவதால் தான் உயரமாக இருக்கிறார்கள் எனவே height -ஐ ingrease பண்ண நீந்துதல் ஓரு நல்ல வழி . நான்காவது வழி கூன் போடாதீர்கள் இவ்வாரு கூன் போடுவதால் இது உங்கலை நார்மல் உயரத்தை விட குறைவாக காட்டூம் . எனவே கூன் போடாமல் நிமிர்ந்து நில்லுங்கள் . ஐந்தாவது height -ஐ ingrease பண்ண confidance உடன் இருங்கள் நீங்கள் குட்டையாக இருக்கிறீர்கள் என கவலை படாமல் confidance உடன் இருங்கள் .












height -ஐ ingrease பண்ண ஆறாவது வழி toe toching தான் அதாவது குமிந்து உங்களுடைய இரண்டு கால்களையும் தொடுங்கள் இதுவும் நீங்கள் height -ஐ ingrease பண்ண ஓரு சிறந்த வழி தான் . இவ்வாறு எவ்ளே நேரம் செய்ய முடியுமோ செங்கள் இவ்வாறு செய்வதால் body stretching ஆகும் .








இந்த பதிவின் மூலம் நீங்கள் height -ஐ ingrease பண்ண நல்ல சிறந்த வழிகள் தெறிந்து கொண்டிருப்பிர்கள் என நாங்கள் நம்புகிறோம் . இந்த பதிவை அனைவருக்கும் பகிருங்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் . இந்த பதிவு சம்மந்தப்பட்ட ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை Contact us page தொடர்புக்கொள்ளுங்கள் . மேலும் ஏதேனும் கருத்துகள் தெறிவிக்க வேண்டும் என்றால் comment பண்ணுங்கள் .


















Post a Comment

0 Comments