real estate business மூலம் billionaireஆவது எப்படி ???

 

real estate business மூலம் billionaireஆவது எப்படி ???





real estate business





real estate business மூலம் billionaireஆவதற்கு தேவைப்படும் 2 formula பற்றிய பதிவு இது . இதில் 2 வழிகளில் real estate billionaireஆகலாம் இது மிகவும் தெறிந்துக்கொள்ள வேண்டிய செய்தி .



இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தாராலமாக எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் . நாங்கள் உங்களுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்போம் .






real estate business மூலம் billionaireஆக வேண்டுமானால் real estate business -ல் எவ்வாறு inverst செய்வது என்பதை பற்றி தெறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் . அதற்கு 2 formula கற்றுக்கொள்ள வேண்டும் . அந்த 2 formula -ஐ follow பண்ண வேண்டும் .





real estate business



அந்த formula " right price and right location " . right price -ஐ நாம் எவ்வாறு கணிக்க வேண்டுமென்றால் almost real estate business -ம் share market மாதிரி தான் random -ஆக இருக்கும் திடிர் என price low ஆகும் பின் up ஆகும் மீண்டும் low ஆகி பின் high ஆகும் . இதில் price low ஆகிற இடத்தில் correct -அ இவ்ளோ inverst பண்ணுணா அந்த property apprecation will be more .






எடுத்துக்காட்டாக சென்னையில் ECR -ல் சுனாமி வரும்போது என்ன நடந்தது என்றால் land price எல்லாம் easy -ஆ fall down ஆகிவிட்டது . அந்த fall down -ஆன இடத்தில் price உள்ளே சென்றால் அங்கு எல்லா இடத்திலும் cunsultation நடக்கும் எனவே நீங்கள் அப்போ அந்த இடத்தில் property வாங்கினால் you can make money and you can use money மற்றும் அந்த timeing obsere the location அந்த location -ல எப்போ price up ஆகுது low ஆகுது என்பதை பொறுத்து வாங்கினால் you can have a better மற்றும் அந்த upcoming location -அ identify பண்ணி அந்த location -ஐ இன்னொரு billionaireவாங்குவற்கு முன் வாங்கினால் you can get a better price .





real estate business


சரி upcoming location -ஐ எப்படி identify பண்ணி வாங்குவது என்றால் upcoming location -ஐ எப்படி identify பண்ணிவிட்டாலே right property வாங்கிடலாம் it is important to do lot of home work . பொதுவாக ஓரு property வாங்குவதற்கு முன் ஓருவர் 60 - 70 property பார்த்து தான் ஓரு property -ஐ தேர்ந்தெடுக்க முடியும் .







எனவே நிரைய property பாருங்க பார்த்துக்கொண்டே இருங்கள் பின் அதில் ஓரு property -ஐ வாங்குங்கள் . சரி முக்கியமாக ஓரு property -ஐ பார்க்கும் போது என்னென்ன விஷயங்கள் சரியாக இருக்கிறது என பார்க்க வேண்டும் என்றால் முதலில் infrastucture developments இருக்கா என பார்க்க வேண்டும் .







ஓரு airport வரதற்கு ஓரு bus stand போன்ற இடங்களை கொண்டு வருவதற்கு government ஓரு project கொண்டு வருகிறார்கள் என்றால் அந்த மாதிரி location உங்களுக்கு such location wll have tapid appreciation for example OMR -ல் it company develop ஆகுது . mahindra world city வரதற்கு முன்னாடி செங்கல்பட்டு போன்ற ஏரியாக்கள் நன்றாக develop ஆனுச்சி . இந்த முறை ஸ்ரீபெரும்புத்தூர் -ல் வரும்போது நன்று development ஆனுச்சு .








ஸ்ரீபெரும்புத்தூர் -ல் அன்று இருக்கும் போது இருந்த price மற்றும் தற்போது இருக்கும் price -ஐ ஓப்பிட்டு பாருங்கள் differant -அ appreciation ஆகிருக்கும் . so you have to keep on working and the location அந்த location -ல் என்ன infrastucture வருகிறது என்பதை பொறுத்து வாங்கினால் such location resulting in huge returns . தற்போது போரூர் பாத்திங்கனா dlf -ல் IT park வருது . அங்கே எல்லாம் நிரைய appreciation இருக்கு . அம்பத்தூர் -ல் சுத்தி IT park வருது IT park சுத்தி வர இடத்தில் நிரைய appreciation இருக்கும் . அந்த மாதிரி project வர இடத்தில் differant -அ there will be impact and appreciation will be there .









எனவே இந்த மாதிரி right location-ஐ identify பண்ணி invest பண்ணுணா you become a billionaire . இந்த பதிவின் மூலம் நீங்கள் real estate business மூலம் billionaireஆக வேண்டும் என்றால் இரண்டு விஷயம் முக்கியம் " right price and right location " இதை எப்போதும் மறந்துவிடாதிர்கள் .






இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை உங்களுக்கு தெரிந்தவர்கள் உங்களுடைய நண்பர்கள் , உறவினர்களக்கு பகிருங்கள் . இந்த பதிவு பற்றிய சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் உங்களுடைய கருத்துகளை contact us page அல்லது comment -ல் தெறிவிக்கலாம் .











Post a Comment

0 Comments