women's world cup cricket

 

women's world cup cricket



பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்






icc women's world cup cricket போட்டியில் தென் ஆப்ரிக்க அணி பாக்கிஸ்தானை வீழத்தி 2 -ஆவதாக வெற்றி பெற்றுள்ளது . இது icc women's world cup cricket பற்றிய பதிவு . இது தெடர்பான சந்தேகங்கள் உங்களுக்கு எதுவாக இருந்தாலும் எங்களை cantact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் .





women's world cup cricket



12-ஆவது women's world cup cricket ( பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ) நியூஸ்லாந்தில் நடந்து வருகிறது . இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஓரு முறை மோத வேண்டும் . league முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும் .







இந்த நிலையில் மவுண்ட் மங்கானுவில் 11 ஆம் தேதி நடைப்பெற்ற 6 ஆவது women's world cup cricket league ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி , பாக்கிஸ்தானை எதிர் கொண்டது . இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க ஆணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களை எடுத்தது .





women's world cup cricket




லாரா வோல் வார்ட் - 75 ரன்கள் , சுனே லூஸ் - 62 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தனர் . women's world cup cricket -ல் பாக்கிஸ்தான் தரப்பில் பாத்திமா சானா , குலாம் பாத்திமா தலா 3 விக்கெட் வீழ்த்தினர் . பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாக்கிஸ்தான் அணிக்கு சீரான இடைவேளியில் விக்கெட்டுகள் சரிந்தது . கடைசி ஓவரில் பாக்கிஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது .









பரப்ரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஷப்னம் இஸ்மாயில் வீசினார் . 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் மிஞ்சிய 2 விக்கெட்டுகளையும் சாய்த்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர் . women's world cup cricket -ல் பாக்கிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 217 ரன்னில் ஆல் அவுட் ஆனது . இதனால் தென் ஆப்பிரிக்கா 6 ரன் வித்தியாசத்தில் thiril வெற்றியை ருசித்தது .









women's world cup cricket -ல் அதிகப்பட்சமாக ஓமைமா சோகையில் 65 ரன்னும் , நிதா தார் 55 ரன்னும் எடுத்தனர் . women's world cup cricket ( பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் ) போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டும் , மரிஜானே காப் , அய போங்கா காகா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர் . தென் ஆப்பிரிக்க அணிக்கு இது 2 -வது வெற்றி ஆகும் . அந்த அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து இருந்தது . இது பாக்கிஸ்தானுக்கு விழுந்த 3 -ஆவது அடியாகும் .



women's world cup cricket





women's world cup cricket போட்டியில் இன்று ( 12 . 03 . 2022 ) இந்தியா - வெஸ்ட் இன்டிஸ் மோதிகிறது . ஹாமில்டானில் இன்று ( 12 . 03 . 2022 ) நடைப்பெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி , ஸ்டபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட் இன்டிசுடன் மோதுகிறது .








வெஸ்ட் இன்டிஸ் அணி தனது மிந்தைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மற்றும் நியூசிலாந்து ஆணியை வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது . இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாக்கிஸ்தானை வீழ்தியுள்ளது . அடுத்த ஆட்டத்தில் சொதப்பல் batting -ஆல் நியூசிலாந்திடம் சரண் அடைந்தது .









இந்திய அணியில் தலைமை பயிர்ச்சியாளர் ரமேஸ் பவார் அளித்த பேட்டியில் " நாம் நினைத்தபடி விஷயங்கள் எல்லாம் சாதகமாக அமையாத போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிரான அட்டமும் ஓன்றாகும் .









உண்மையை சோல்லப்போனால் முதல் 20 ஓவர்களில் நாங்கள் மந்தமாக batting செய்த விதம் எனக்கு ஆச்சரியம் அளித்தது . சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜ் , ஸ்மிர்தி மந்தனா , ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு அணிக்கு வெற்றி தர வேண்டியது அவசியமானது ஆகும் . " என்றார் .









இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் women's world cup cricket போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஓளிப்பரப்பு செய்கிறது .



இந்த women's world cup cricket பதிவு  பற்றிய சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை cantact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் அல்லது comment -ல் உங்களது சந்தேங்களை தெறிவிக்கலாம் . நாங்கள் உங்களுடைய சந்தேகங்களை தீர்ப்போம் .





மேலும் இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருந்தால் இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் share பண்ணுங்கள் .














Post a Comment

0 Comments