real estate business -ல் unapproved plots , property வாங்குவது நல்லதா கெட்டதா

 

real estate business -ல் unapproved plots or property வாங்குவது நல்லதா கெட்டதா







real estate business -ல் unapproved plots or property வாங்குவது நல்லதா கெட்டதா என்பதை பற்றிய பதிவு இது . இது சம்மந்தமான சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் contact us -ல் எங்களை தொடர்புக்கொள்லலாம் . உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தீர்த்துக்கொள்ளுங்கள் .










real estate business -ல் unapproved plots -ஐ வாங்கலாமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் உண்டு . regularsationsheme -ல் இன்னும் இல்லை ஆனால் registration department -ல் register பண்ண ஓப்புக்கொள்கிறார்கள் அப்படி என்றால் plots வாங்கலாமா என்ற சந்தேகங்களும் பலருக்கும் இருந்து வருகிறது . அதற்கான பதில் இந்த பதிவில் நீங்கள் காண்பீர்கள் .







real estate business
மேலே கூறியது போல் real estate business -ல் எதாவது plots -ஐ நீங்கள் பாத்திருந்தால் அதாவது regularsationsheme இன்னும் வாங்கவில்லை ஆனால் registration department -ல் பத்திரப்பதிவு பண்ண முடியும் அப்படி என்று கூறுகிறார்கள் எனவே அதை வாங்கலாமா என்று கேட்டிர்கள் என்றால் நாங்கள் கூறுவது அந்த plots or property -ஐ வாங்க வேண்டாம் .




real estate business







அப்படி உங்களுக்கு அந்த plots or property -ல் மிகவும் intrest இருந்தால் அந்த owner அந்த உரிமையாளரிடமே regularsationsheme வாங்கி தர சொல்லுங்கள் அதாவது regularsationsheme extension பண்ணி அந்த layout -ல் யாராவது ஓருவருக்கு மட்டும் 500 ரூபாய் கொடுத்து வாங்கிருந்தாலும் அது உங்களுக்கு unapproved plots -ல் ineligible ஆக இருக்கும் .







உங்களுக்கு விற்பவர்களே பண்ணிக்கொடுக்கனும் . நிரைய இடத்தில் advance கொடுத்து commite ஆகிவிட்டிர்கள் அல்லது உங்களுக்கு அந்த plots பிடித்து இருக்கிறது என்றால் அந்த plots or property -ன் பழைய உரிமையாளரிடமே regularsationsheme approval வாங்கிக்கொடுக்க சொல்லுங்கள் . அதுதான் நல்லது .








இல்லை register office -க்குச் சென்றோம் register பண்ணி தருகிறார்கள் அப்படி என்றால் நீங்கள் அந்த property -க்கு register பண்ணி வாங்கலாமா என்றாலும் அதை வாங்காதிர்கள் . தினமலரில் ஓரு article 2019 -ல் வெளியானது .


 




 


real estate business


அதில் DCTP office DIJ , IGI registration department -க்கு ஓரு letter அனுப்பிருக்கிறார்கள் அதில் registration department எப்படி unapproved plots -க்கு registration பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்றவிடனே அவங்க எல்லா register office -ல் இருந்தும் data collect பண்ண சொல்லிருக்கிறார்கள் .







எதெல்லாம் unapproved plots மீண்டும் regularise பண்ணாம் register பண்ணிருக்கிறார்களோ அதை எல்லாம் invalid -ஆக declare பண்ண சொல்லிருக்கிறார்கள் மற்றும் அதை யாரெல்லாம் register பண்ணுணார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லிருக்கிறார்கள் . எனவே எப்போ எந்த மாதிரி actions எடுப்பார்கள் என்பது தெரியாது . எனவே எங்களை பொருத்தவரைக்கும் நீங்கள் unapprovedplots or property வாங்குகிறீர்கள் என்றால் அதை முழுமையாக தவிர்க்க வேண்டும் .






இல்லை அந்த plots or property வாங்கியே அகனும் எனறால் அந்த plot உரிமையாளரையே regularsationsheme வாங்கி தர சொல்லி வாங்கிக்கொள்ளுங்கள் . eligibility இருக்கா என்று பார்த்து வாங்குங்கள் eligibility 2 விஷயம் உள்ளது . ஓன்று சென்னை CMDA limit -ல் இருந்தா வாங்குங்கள் அதில் 3000 -க்கும் மேலான limilt இருக்கு அதெல்லாம் framework பண்ணுணது அந்த limit -க்கு உள்ள வாங்கினால் மிகவும் பாதுகாப்பானது .







unapprovedplots or property இருந்தாலும் வாங்கலாம் வாங்கி அதை regularise பண்ணிக்கொள்ளலாம் ஓரு பிரச்சணையும் இல்லை . ஆனால் பழைய உரிமாயாளரின் பெயரிலேயே regularise பண்ணிய பிறகு registration பண்ண வேண்டும் . அவ்வாறு பண்ணினால் உங்களுடைய document strengthen ஆகும் . எனவே அந்த document -லேயே அந்த approvel number போட்டுக்கொள்ளலாம் .







real estate business -ல் unapproved plots or property வாங்கும் போது ஓருவேலை இது DCTP limilt -க்கு உள்ள இருந்தால் அதனுடைய layout -ல் யாராவது ஓருவர் பணம் செலுத்தி regularsationsheme -ல் பண்ணி இருந்தால் அப்படி என்றால் அது eligible தான் . இன்னும் சிலருக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் எனக்கு 500 ரூபாய் செலுத்து regularsationsheme பண்ணி என்னால எந்த plot check பண்ண முடியல layout வாங்கிருக்கோம் அதில் ஓரு சில பேர் வீடு கட்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எந்த plot -ம் கட்ட வில்லை என்று கூறுகிறார்கள் .






அங்கு யாரோ ஓருவர் 500 ரூபாய் செலுத்தி regularsationsheme ruduce பண்ணிருப்பதால் அங்கு இருக்கும் அனைவரும் eligibe தான் இப்போது யாரு பண்ணிருக்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கு . இதை DCTP office -க்கு சொல்லிருக்கோம் அவர்கள் என்ன சொல்லிருக்கிறார்கள் என்றால் அந்தந்த DCTP office -ல் என்னென்ன application அந்த layout பெயர் survey number உடன் யாரு அப்லே பண்ணிருக்கிறார்கள் என்பதை போட சொல்லிருக்கிறார்கள் .







எனவே அந்த layout number மற்றும் survey number இருந்துச்சி அப்படி என்றால் அப்போ அந்த layout -ல் உங்கள் property இருக்கிறது என்றால் நீங்கள் apply பண்ணலாம் . அந்த தகவல்களை DCTP website -ல் அல்லது நோட்டிஸ் போர்ட் -ல் போட்டிருக்கும் .







இந்த பதிவின் மூலம் real estate business -ல் unapprovedplots or property வாங்குவது சரியா தவறா என்பதை பற்றி பார்த்தோம் . இந்த பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை commemt -ல் தெறிவிக்கலாம் . உங்களுக்கு ஏகாவது சந்தேகங்கள் இருந்தால் எங்களை contact us page அல்லது commemt -ல் தெறிவிக்கலாம் .











Post a Comment

0 Comments