DCTP approval -ஐ online -ல் பெறுவது எப்படி How to get DCTP approval online


DCTP approval -ஐ online -ல் பெறுவது எப்படி How to get DCTP approval online







நாம் இந்த பதிவில் DCTP approval -ஐ online -ல் பெறுவது எப்படி என்பதை தான் பார்க்க போகிறோம் . இந்த பதிவின் மூலம் நீங்கள் DCTP approval -ஐ வீட்டிலிருந்தே online -ல் பெறுவது எப்படி என்பதை தெறிந்து பயன் பெறுவீர்கள் என நம்புகிறோம் எனவே இந்த பதிவை முழுமையாக படிக்கவும் . இந்த பதிவு சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் . ஏற்கனவே நாம் DCTP approval என்றால் என்ன என்பதை பதிவு செய்துள்ளோம் அதை காண DCTP approval என்பதை click செய்யவும் .









வீட்டு மணை வாங்குவதற்கு முன் dctp approval அந்த மணைக்கு இருக்கிறதா என தெறிந்துக் கொண்டு வாங்க வேண்டியது அவசியம் ஏனென்றால் dctp approval இல்லாத வீட்டு மணை வாங்கினால் வாங்கி வீடு கட்டுனால் water connection corrent connection போன்றவற்றை எடுக்க முடியாது எனவே இந்த dctp approval இருக்கிற அந்த அப்ருவல் இருக்கின்ற வீட்டு மணைகளை தான் வாங்க வேண்டும் இல்லை எனில் இது போன்ற பல பிரச்சணைகள் வரும் . நாம் வீட்டு மணை வாங்குவதற்கும் அந்த மணைகக்கு அந்த land -க்கு dctp approval இருக்கிறதா என்பதை தெறிந்துக்கொள்வது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம் . அதை நாம் வீட்டிலிருந்தே இணையதளம் வழியாக அறிந்துக்கொள்ளலாம் .







முதலில் google -ல் சென்று tn dctp என்று type பண்ணவும் அதை search பண்ணவும் பின் முதலிலேயே directory of town country planning என்று வரும் அதை click செய்யவும் . அதன் பின் உங்களுக்கு directory of town country planning நகர் ஊரமைப்பு இயக்கம் என்று ஓரு website open ஆகும் . அதை இடது பக்கம் ஆறம் இடத்தி Land use details என்று ஓரு option இருக்கும் அதை click செய்து கொள்ளுங்கள் . அதன் பின் land use information என்று ஓரு option வரும் அதை click செய்யவும் . அதில் முதலில் master plan land details என்று வரும் அது தேவையில்லை மூன்றாவதாக approval layout details அப்படி என்று ஓரு option இருக்கும் அதை பார்க்கவும் .






அதில் நான்கு விதத்தில் உங்களுக்கு தேவையான தகவலை தெறிந்துக்கொள்ளலாம் . முதல் விதம் yearwise அதாவது நீங்கல் வருடத்தை கொடுத்து தெறிந்துக் கொள்ளலாம் இரண்டாவது approval number அதாவது உங்களிடம் dctp approval இருந்தால் அதற்கு ஓரு நம்பார் கொடுப்பார்கள் அதை வைத்துக் கொண்டு தெறிந்துக்கொள்ளாம் மூன்றாவது village survay number அதாவது village survay number உங்களுக்கு தெறிந்து இருந்தால் அதை வைத்து தெறிந்துக்கொள்ளலாம் நான்காவது town survay number உங்களுக்கு தெறிந்து இருந்தால் அதை வைத்தும் தெறிந்துக்கொள்ளலாம் .






முதலில் year wise அதை click செய்துக் கொள்ளுங்கள் . அதில் உங்களுடைய approve office அதை தேர்ந்தெடுக்கவும் நீங்கள் எந்த approve office என்பதை select பண்ணிக் கொள்ளுங்கள் . அதை தேர்ந்தெடுத்த பின் year -ஐ choose பண்ணிக் கொள்ளுங்கள் எந்த year என்பதை பார்த்து choose பண்ணிக் கொள்ளுங்கள் . இறுதியாக search என்பதை கொடுத்தால் போதும் result கிடைக்கும் அதில் உங்களுடைய plot -க்கு dctp approval இருக்கா என்பதை தெறிந்துக்கொள்ளலாம் . இரண்டாவதாக எப்படி dctp approval இருக்கா என்பதை தெறிந்துக் கொள்ளலாம் என்றால் approval number தெறிந்தால் அதாவது நீங்கள் land வாங்கும் போது இந்த land - க்கு dctp approval இருக்கு என்று ஓரு நம்பர் கொடுப்பார்கள் அந்த நம்பர் வைத்துக்கொண்டு dctp approval இருக்கா என்பதை தெறிந்துக்கொள்ளலாம் .







அதை நீங்கள் click பண்ணுணா ஓரு பக்கத்திற்கு செல்லும் அதில் approving office approving year approving number ஆகியவற்றை கொடுத்து ok என்பதை click பண்ணுணால் result வரும் அதன் மூலம் dctp approval இருக்கா என்பதை தெறிந்துக்கொள்ளலாம் . மூன்றாவதாக village survay number வைத்து தெறிந்துக்கொள்ளலாம் இதில் district , taluk , revanuie village , survay number , substution number ஆகியவற்றை கொடுத்து search botton -ஐ click செய்யவும் செய்தால் result வரும் அதன் மூலம் dctp approval இருக்கிறதா என்பதை தெறிந்துக்கொள்ளவும் .







நான்காவதாக town srvay number வைத்து தெறிந்துக்கொள்ளலாம் இதில் district , local body type அதில் munispality , corporation , town panjayat என்ற option இருக்கும் மற்றும் body type ஆகியவற்றை கொடுத்து உங்களுடைய மணைக்கு DCTP approval இருக்கிறதா என்பதை தெறிந்துக்கொள்ளலாம் .






மேற்கண்ட கருத்துகளின் மூலம் பதிவின் மூலம் நீங்கள் DCTP approval -ஐ வீட்டிலிருந்தே online -ல் பெறுவது எப்படி என்பதை தெறிந்து கொண்டிருப்பிர்கள் என நாங்கள் நம்புகிறோம் . இந்த பதிவு சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் மேலும் ஏதேனும் கருத்து தெறிவிக்க வேண்டும் என்றால் comment -லும் உங்களுடைய கருத்துகளை தெறிவிக்கலாம் .













Post a Comment

0 Comments