TNPSC தேர்வு எழுதுவதற்க்கான கல்வி தகுதி , வயது வரம்பு , தேர்வு முறை போன்றவை என்னென்ன ???

 

TNPSC தேர்வு எழுதுவதற்க்கான கல்வி தகுதி , வயது வரம்பு , தேர்வு முறை போன்றவை என்னென்ன ???




TNPSC





TNPSC குரூப் 2 , குரூப் 2A தேர்வின் கல்வி தகுதி , வயது வரம்பு மற்றும் தேர்வு முறை போன்றவை என்னென்ன என்பதை பற்றிய போஸ்ட் தான் இது . இது சம்மந்தமான சந்தேகங்கள் உங்களுக்கு இருப்பின் நீங்கள் எங்களை " cantact us " -ல் தொடர்பு கொள்ளலாம்







1. கல்வித்தகுதி







முதலில் கல்வித்தகுதி என்னென்ன என்று தெரிந்துக்கொள்வோம் . TNPSC தேர்வு எழுதுவதற்க்கான கல்வி தகுதி என்ன என்றால் ஏதேனும் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது தான் நீங்கள் குரூப் 2 எழுத தகுதி பெற்றிருக்கிறீர்கள் . எனவே நீங்கள் ஏதுனும் டிகிரி முடித்தாலே குரூப் 2 தேர்வு எழுதலாம் .







2. வயது வரம்பு






இரண்டாவதாக வயது என்ன என்று அறியலாம் . TNPSC தேர்வு எழுதுவதற்க்கு SC , ST , MBC , MBCV இவர்களுக்கு வயது வரம்பு இல்லை . அதாவது இவர்கள் எந்த வயதில் வேணும் என்றாலும் தேர்வு எழுதலாம் .






அப்போ யாருயாருக்கு வயது வரம்பு உண்டு என்றால் SCS , SCA , STS , MBCS , BCS , BSMS இவர்களுக்கு வயது வரம்பு உண்டு எனவே 30 வயதிற்குள்ளானவர்கள் இந்த குரூப் 2 தேர்வை எழுதலாம் .





எனவே SC , ST , MBC , MBCV இவர்களுக்கு வயது வரம்பு இல்லை , SCS , SCA , STS , MBCS , BCS , BSMS இவர்களுக்கு வயது வரம்பு இருக்கிறது .







3. தேர்வு முறை





மூன்றாவதாக தேர்வு முறை பற்றி காண்போம் . தேர்வு முறை என்ன என்றால் அவை இரண்டு வகையாக உள்ளன . அவை பிர்லிம்ஸ் மற்றும் மெயின்ஸ் என இரண்டு வகையாக உள்ளது .






பிரிலிம்ஸ் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் . இந்த பிரிலிம்ஸ் -ல தேர்வு ஆகிவிட்டால்தான் மெயின்ஸ் தேர்வை எழுதலாம் . மெயின்ஸ் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு எழுதலாம் . அதன் பிறகு இன்டர்வியு இருக்கும் . இந்த இன்டர்வியு -ல் interview post , non-interview post இருக்கு . எனவே முதலில் பிரிலிம்ஸ் பற்றி பார்போம் . பிரிமரி-ல தேர்வு மொத்தம் 175 மதிப்பெண்களுக்கு பொது அறிவு கேள்விகள் கேட்ப்பார்கள் .












பின் 25 மதிப்பெண்களுக்கு MAT கேள்விகள் கேட்பார்கள் . எனவே மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு பிரிலிமரி நடத்தப்படும் . ஓவ்வொரு கேள்விகளுக்கும் ஓன்றறை மதிப்பெண்கள் மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு எழுதுவிர்கள் . 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும் .








எனவே குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 . இதில் நீங்கள் தேர்வு அடைந்தால் மெயின்ஸ் தேர்வுக்கு அழைப்பார்கள் . எவ்வாறு அழைப்பார்கள் என்றால் 1:10 அதாவது ஓரு பதவிக்கு 10 பேர்கள் அளவுக்கு பிரிலிம்ஸ் தேர்வு எழுதனும் . மெயின்ஸ் தேர்வு எவ்வாறு இருக்கும் என்றால் மெயின்ஸ் தேர்வில் பேப்பர் 1 , பேப்பர் 2 என இரண்டு உள்ளது .







பேப்பர் 1-ல் மொழிபெயர்ப்பு செய்வது போல் இருக்கும் . அதாவது முதலில் தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் . பின் ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் . தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வதற்கு 25 மொத்தம் 50 மதிப்பெண்கள் .







ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வதற்கு 25 மொத்தம் 50 மதிப்பெண்கள் என மொத்தம் 50 , 50 எனவே 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைப்பெறும் . இதில் குறைந்தப்பட்சமாக 25 மதிப்பெண்கள் பெற்றால்தான் உங்களால் இரண்டாவது பேப்பரை எழுத இயலும் . அதாவது பேப்பர் 1-ல் தேர்வு அடைந்தால் மட்டுமே உங்களுடைய இரண்டாவது பேப்பரை திருத்துவார்கள் .







பேப்பர் 2 எப்படி இருக்கும் என்பதை பார்போம் !!









பேப்பர் 2 -ல் மொத்தமாக 5 தலைப்புகள் இருக்கிறது 60 மதிப்பெண்களுக்கு நடைப்பெறும் . அவைகள் சுருக்கி வரைதல் . பொருள் உணர்திறன் , சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் , திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் , கடிதம் வரைதல் ( அலுவலகம் சார்ந்தது ) .







ஓவ்வொரு தலைப்புக்கும் 60 மதிப்பெண்கள் மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைப்பெறும் . எனவே இரண்டாவது பேப்பரில் நீங்கள் பெறும் மதிப்பெணகளை தான் உங்களுடைய qualification -ஆக எடுத்துக்கொள்வார்கள் .






அதாவது பேப்பர் -2 மற்றும் interview -ல் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் உங்களுடைய postingக்கான மதிப்பெண்களாக எடுத்துக்கொள்வார்கள் . எனவே பேப்பர் -1 ல் பெறுகின்ற மதிப்பெண்களை எடுத்துக்கொள்ளமாட்டார்கள் interview மற்றும் பேப்பர் -2ல் பெறுகின்ற மதிப்பெண்களை தான் உங்களுடாய job eligibility மதிப்பெண்களாக எடுத்துக்கொள்வர் .







interview





interview க்கான மதிப்பெண்கள் 40 எனவே தேர்வு மொத்தமாக 340 மதிப்பெண்களுக்கு நடைப்பெறும் . non interview posting கூட இருக்கிறது அதற்கு உங்களுடைய பேப்பர் -2 ல் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் post கிடைக்கும் .










Post a Comment

0 Comments