2022 ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட ஏடிஎம் கட்டணங்கள்

 

2022 ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட ஏடிஎம் கட்டணங்கள்






2020 ஆம் ஆண்டு முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் உயர உள்ளது , இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தியில் காணலாம் .








வங்கி ஏடஎம் களில் பணம் எடுப்பதற்கான கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனைத்து வங்கிகளுக்கும் RBI ஓப்புதல் அளித்துள்ளது . இதனை அடுத்து ஏடிஎம் களில் இலவசமாக பணம் எடுக்கும் அளவை தாண்டும் பொழுது கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் . இந்த விதிமுறை கடந்த 2022 ஜனவரி முதல் நடைமுறைக்கும் வந்தது .








இது குறித்த தகவல் அந்தந்த வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு sms மூலமாகவும் தகவல் தெறிவிக்கப்பட்டுள்ளது . ஓவ்வொரு மாதமும் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிலிருந்து ஏடிஎம்களில் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க இயலும் .








அதற்கு அதிகமாக பணம் எடுக்கும் பொழுது சேவை கட்டணமாத ரூ20 வசூழிக்கப்படுகிறது . அதை போல ஓவ்வொரு மாதமும் மாநகராட்சி பகுதிகளில் வங்கி ஏடிஎம் களில் 3 முறையும் மாநகராட்சி அல்லாத பகுதிகளில் என்றால் 5 முறையும் பணம் எடுத்துக்கொள்ள முடியும் .







இதற்கு மேல் நீங்கள் பணம் எடுத்தால் சேவை கட்டண் ரூ20 வசூழிக்கப்படும் . அதன்படி நிர்ணயிக்கப்பட்ட ஏடிஎம் களில் இருந்து அளவுக்கு அதிகமாக பணம் எடுக்கும் பொழுது வசூலிக்கப்படும் சேவை கட்டணம் ரூ21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது . இந்த திட்டத்தை அனைத்து வங்கிகளும் கடந்த மாதம் ஜனவரி முதல் அமல்படுத்தியுள்ளது .










2022-ல் பெட்ரோல் டீசல் விலை என்னவாக போகுது ?







உக்ரைன் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஓன்றுக்கு 100 டாலரை நெரு்ங்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள்களின் விலை லிட்டருக்கு 8ரூபாய் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது .







முன்பு 2014-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஓன்றிற்க்கு 99 டாலராக அதிகரித்த நிலையில் அதன் பிறகு தற்போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது .






மேலும் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாம இருந்த நிலையில் ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதன் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .







ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்யும் நிலையில் போர் சூழலால் இந்த விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் உள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது .



சென்னை மாநகராட்சியில் பதிவான வாக்குகளின் சதவீதம் 43.65%




நேற்று நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை நகராட்சியில் 200 வார்டுகளில் 43.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது . நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று நடைப்பெற்று முடிந்தது . குறிப்பாக சென்னை உட்பட மாநிலத்தில் இருக்கக்கூடிய 21 மாநகராட்சிகக்கும் அங்கே வாக்கு பதிவானது நடைப்பெற்று முடிந்தது .









இந்த தேர்தலில் சென்னை மாநகரில் பதிவான வாக்குகள் குறித்த உண்ணை நிலவரம் பற்றி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . அதன்படி சென்னையில் இருக்கக்கூடிய 200 மண்டலங்கள் மற்றும் 15 மண்டலங்களுக்கும் சேர்த்து 21 மாநகராட்சியில் நடைப்பெற்ற தேர்தலின் முடிவுகளில் தற்போது சென்னையில் பதிவான வாக்குகளின் சதவீதம் 43.65 விழுக்காடு என தேர்தல் ஆணையமானது வெளியிட்டுள்ளது .





சென்னையில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வாரை இந்த வாக்கு பதிவானது நடைப்பெற்றது . இந்த வாக்கு பதிவின் பொழுது ஓரு சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன . ஆனாலும் பெரும்பாலும் அமைதியான முறையிலே நடைப்பெற்றது .







மொத்த வாக்கு பதிவுகள் எவ்வளவு என்ற விவரத்தை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது . அதன்படி 15 மண்டலங்களிலும் இருக்கக்கூடிய 200 வட்டங்களுக்கும் சேர்த்து 43.65 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளது . சென்னை மாநகரில் நேற்று காலை மற்றும் மாலையில் அதிக வாக்குகள் பதிவாகி இருந்தாலும் நன்பகலில் வெயில் அதிகம் என்பதால் மேலும் சென்னாயில் இருந்து ஏராளமாக மக்கள் கொரோனா காரணமாக தாமதமாக வந்ததால் கொஞ்சம் மந்தமாகவே நடைப்பெற்றது .

 

 

Post a Comment

0 Comments