TANCENT exam என்றால் என்ன ??? what is tancent exam in tamil

 

TANCENT exam என்றால் என்ன ??? what is tancent exam in tamil



TANCENT exam







இந்த பதிவில் TANCENT exam என்றால் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போக்றோம் . இந்த பதிவில் TANCENT exam பற்றிய முழு விவரத்தையும் பார்க்கலாம் . இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் doubts அதாவது சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us பக்கத்தில் தாராளமாக தொடர்புக்கொள்ளலாம் நாங்கள் உங்களுடைய சந்தேகங்களுக்கு பதிலை அளிப்போம் .








முதலில் TANCENT exam என்ன என்றால் pg students pg பண்ண வேண்டும் என்றால் அவர்கள் ஓரு entrance exam எழுத வேண்டும் அதற்க்கான ஓரு entrance exam தான் இந்த TANCENT exam ஆகும் . இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கலகம் தான் conduct பண்ணுகிறார்கள் . அதே போல் TANCENT exam state level அதாவது மாநில அளவில் நடைப்பெறக்கூடிய தேர்வு எனவே இது தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான் நடைப்பெறும் இது தமிழ்நாட்டிற்குள் நடைப்பெறுகிற பொதுவான common entrance exam .

TANCENT exam








அதுமட்டுமல்லாம் முக்கியமாக இது pg students மட்டுமே எழுதக்குடிய தேர்வு pg students -க்கான நுழைவுத் தேர்வு அதிலும் இது எல்லா course -க்குமான தேர்வு அல்ல MBA , M.TECH , MR , ME , MPLAN போன்ற இந்த மாதிரியான சில specific course கொண்ட மாணவ மாணவிகளுக்கான நுழைவுத் தேர்வு TANCENT exam ஆகும் . இதில் என்ன advantages என்றால் இந்த ஓரு course -ன் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் எந்த government colleges -ல கிடைக்கும் எந்த மாதிரியான கல்லுரியில் கிடைக்கும் என்பது இந்த course -ல் எடுக்கின்ற score அடிப்படையை பெறுத்துதான் உள்ளது .








இது சுலபமான தேர்வுதான் கஷ்டமான தேர்வு என்று எண்ணி யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை இது MCQ formet -ல வரகக்கூடிய வினாத்தாள் கொண்ட ஓரு நுழைவுத் தேர்வு அவ்வளவுதான் . அனால் இதன் announcement இன்னும் பண்ணவில்லை அது போல கடைசி வருடமும் இதற்க்கான announcement தாமதானது இந்த வருடமும் தாமதமாகிறது .TANCENT exam -க்கு registration பண்ண வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 18 என்ற தகவலும் வேளியாகி உள்ளது அதாவது TANCENT நுழைவுத் தேர்வுக்கு apply பண்ணி registration பண்ண இறுதி நாள் ஏப்ரல் 18 அந்த நாட்களுக்குள் register பண்ண வேண்டும் மற்றபடி இது மிகவும் சுலபமான தேர்வுதான் கஷ்ட்டப்பட வேண்டியதே இல்லை இது வருடத்திற்கு ஓரு முறை இந்த TANCENT exam நுழைவுத் தேர்வை condoct பண்ணுவார்கள் மற்றும் இதற்கு பணம் செலுத்த வேண்டியது அவசியம் .






இதற்கான fees அந்தந்த catogery -ஐ பொறுத்து உள்ளது . நீங்கள் எடுக்கின்ற catogery -ஐ பொறுத்து நீங்கள் பணம் செலுத்த வேண்டும் . இதன் தேர்வு சம்மந்தப்பட்ட தகவல்களை அறிய எந்த வெப்சைட்டில் பார்க்க வேண்டும் என்றால் tancent.annaunivercity.com என்ற இணைய தளத்தில் பார்த்துக்கொள்ளலாம் .







TANCENT exam
நாங்கள் இந்த TANCENT exam பற்றிய பல்வேறு பதிவுகளை பதிவிட உள்ளோம் இதற்கும் முன் பல TANCENT exam பற்றிய தகவல்களை ஓரு தனியான menu போலவே பதிவிட்டுள்ளோம் மேலும் இது போன்ற தகவல்களை பதிவிடுவோம் எனவே உங்களுக்கு TANCENT exam பற்றி மேலும் தெறிந்துக்கொள்ள வேண்டும் என்றால் இந்த blog -ன் home page -க்கு சென்று search பண்ணி பார்த்துக்கொள்ளலாம் .






இந்த பதிவு சம்மந்தப்பட்ட ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொண்டு உங்களுடைய சந்தேகங்களை தெறிவிக்கலாம் நாங்கள் உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலை அளிப்போம் மேலும் இந்த பதிவு சம்மந்தமாக எதாவது கருத்து தெறிவிக்க வேண்டும் என்றால் comment -லும் உங்களுடைய கருத்தைப் பகிர்ந்துக்கொள்ளலாம் . இது போன்ற TANCENT exam பற்றிய பல்வேறு பதிவுகளை காண நம்முடைய blog -ல் சென்று home page -ல் search பண்ணி பார்த்துக்கொள்ளலாம்











Post a Comment

0 Comments