tnpsc group 2 / 2A exam -க்கு apply பண்ணும் போது payment error வந்தால் என்ன செய்வது ???

 

tnpsc group 2,2A exam -க்கு apply பண்ணும் போது payment error வந்தால் என்ன செய்வது ???








இந்த பதிவில் tnpsc group 2,2A exam -க்கு apply பண்ணும் போது வரும் பிரச்சணை அதாவது payment error பிரச்சணை வந்தால் என்ன செய்வது என்பதை பார்போம் .






. tnpsc group 2,2A exam -க்கு apply பண்ணும் பலருக்கும் இந்த payment error பிரச்சணை வருகிறது . இதனை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றிய பதிவு இது . இந்த பதிவு சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் ஏதாவது உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் .







tnpsc group 2,2A exam
tnpsc group 2,2A exam -க்கான application notification வந்து பலரும் online -ல apply பண்ணிக்கொண்டிருக்கிறிர்கள் . அவ்வாறு online -ல apply பண்ணும் போது வரக்கூடிய பிரச்சணைதான் இந்த payment error .







அதாவது நீங்கள் tnpsc exam -க்கு payment பண்ணிடிங்கள் அவர்களின் account -ல் debit ஆகிவிட்டது இருந்தாலும் உங்களுடைய application status -ல check பண்ணும் போது உங்களுடைய applicatin ID not generated அப்படி என்று வருகிறது . status -ஐ பொறுத்த வரைக்கும் confirm but not paid அப்படி என்றும் பக்கத்தில் make paymennt அப்படி என்றும் கொடுத்திருந்தால் என்ன செய்வது என்றால் அதற்கு என்ன அர்த்தம் மீண்டும் peyment பண்ண வேண்டுமா என்ற சந்தேகம் வந்தால் பின்வருவனவற்றை பின்தொடருங்கள் .






இந்த கேள்விக்கு பதில் tnpsc guide -லேயே கொடுத்திருக்கிறார்கள் . அதில் என்ன கூறியிருக்கிறது என்றால் ஏற்க்கனவே apply பண்ணுன ஓரு application -ல் இன்னும் update ஆகாமல் இருக்கிறது எனவே அதற்கு என்ன செய்யலாம் என்பதை அதில் கொடுக்கப்பட்டுள்ளது . அந்த tnpsc guide -ல் note என்ற இடத்தில் ஓரு application -ல் payment பண்ணி debit ஆகிவிட்டது ஆனால் status -ல காமிக்கவில்லை என்றால் ஓரு 24 மணிநேரம் காத்திருங்கள் என்று tnpsc guide - ல்கூறியிருக்கிறார்கள் .






அந்த application status -ல failure என்று வந்தால் மட்டும் மீண்டும் payment பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் . அவ்வாறு failure அப்படி என்று வந்தால் உங்களுடைய பணம் திருப்பி செலுத்திருப்பார்கள் . உங்களுடைய bank account -க்கு திருப்பி செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள் .








எனவே நீங்கள் payment பண்ணுண பணம் அவர்களுக்கு செல்ல வில்லை என்றால் அவர்கள் பெறவில்லை என்றால் உங்களுடைய பணம் உங்கள் bank account -க்கு திருப்பி செலுத்திருப்பார்கள் . சில நேரங்களில் 24 மணி நேரத்திற்குள் payment process ஆகி உங்களுடைய payment application success ஆகிடும் . அவ்வாறு application success ஆகிவிட்டது என்றால் உங்களுடைய application ID generate ஆகி காட்டும் என்று tnpsc guide -ல் கறியிருக்கிறார்கள் .








அந்த tnpsc guide -லேயே நன்றாக விவரித்து கூறியிருக்கிறார்கள் . இவ்வாறு payment application -ல் payment பண்ணி status -ல் பார்த்தால் அந்த status -ல failure வரிகிறது என்றால் 24 மணி நேரம் காத்திருந்து பார்த்த பின் refresh privious என்று ஓரு option வந்து காட்டும் . அதை refresh பண்ணி பார்க்கும் பொழுது அதில் privious payment -ன் பட்டியல் அதாவது structure போன்று கொடுத்திருப்பார்கள் .







அதில் என்ன சொல்லிருப்பார்கள் என்றால் அந்த payment application -ல் முதலில் ஓரு முறை pay பண்ணிவிட்டு அது success ஆகி debit ஆகிவிட்டது ஆனால் application success ஆகிவில்லை என்பதால் என்ன பண்ணிருக்கிறார்கள் என்றால் மீண்டும் pay அப்படி என்கிற option வந்து அதில் மீண்டும் pay பண்ணி மீண்டும் debit அகிவிட்டது அப்படி என்கிற மாதிரி வந்து இருக்கிறாது என்பதால் நீங்களும் மீண்டும் payment பண்ணி ஏமாற வேண்டாம் என்று தான் சொல்லிருக்கிறார்கள் .







இங்கு click head to payment status அப்படி என்கிற ஓரு option வந்தால் அதை click பண்ணுங்கள் பண்ணுனாலே போதும் அதில் நம்முடைய payment அவர்களுக்கு success ஆகி சென்றிருந்தாலே உங்களுடைய application success ஆகி submited அப்படு என்கிற ஓரு option உங்களுக்கு காட்டும் .






tnpsc group 2,2A exam
அதன் பின் நீங்கள் அதை print எடுத்து வைத்துக்கொள்ளலாம் . எனவே இந்த மாதிரி tnpsc group 2,2A exam -க்கு apply பண்ணும் போது payment error வந்தால் எந்த ஓரு கவலையும் படவேண்டாம் . வெறும் 24 மணிநேரம் காத்திருந்து பாருங்கள் அதன் பிறகும் failure என்கிற option வந்தால் நீங்கள் மீண்டும் payment பண்ணிக்கலாம் .







இந்த பதிவின் மூலம் tnpsc exam -க்கு apply பண்ணும் போது போது payment error அப்படி என்கிற பிரச்சணை வந்தால் என்ன செய்யலாம் அதற்கு என்ன தீர்வு என்பதை பார்த்தோம் . இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம் . இந்த பதிவு சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் . இல்லை எனில் நீங்கள் உங்களுடைய கருத்துகளை comment -ல் தெறியப்படுத்தலாம் . நாங்கள் உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு கொடுப்போம் .















Post a Comment

0 Comments