tnpsc exam -க்கான சில tips என்னென்னா

 

tnpsc exam -க்கான சில tips என்னென்னா


tnpsc exam







tnpsc exam -ல் எளிதில் தேர்ச்சிப்பெற பயன்படும் சில tips பற்றிய பதிவு இது

. இந்த பதிவில் tnpsc exam -ஐ crack செய்ய தேவைப்படும் சில tips tnpsc தேர்வை எழுதிய முன்னால் மாணவர்களிடம் இருந்து அவர்களிடம் opinion பெற்று இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம் .

tnpsc exam








இந்த பதிவு சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் . உங்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் .








tnpsc exam -க்கு படிக்கும் போது பலருக்கும் முக்கிய பிரச்சணையாக இருப்பது படிக்கும் போது கவனம் சிதறுவது தான் பலரும் கூறுவது நான் tnpsc exam படிக்க ஆசைபடுறேன் படிக்கும் போதே என்னுடைய கவனம் மாறிபோகிறது அதற்கு என்ன பண்ணுவது என்று பலரும் கேக்கிறார்கள் . அதற்கு சிறந்த பதில் கவனம் சிதறாமல் இருப்பதற்கு பசி என்று கூறுவார்கள் அதாவது ஓரு விஷயம் நமக்கு வேண்டும் அதில் சாதிக்கனும் என்று தீவிரமா இருந்தால் மட்டும் தான் நம்முடைய கவனத்தை அதில் கொண்டு வர முடியும் அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் .







எனவே tnpsc exam -ல் கவனம் சிகறாமல் படிக்க வேண்டும் என்றால் அதில் நமக்கு பயமோ , ஆசையோ , விருப்பமோ இருக்க வேண்டும் . எடுத்துக்காட்டாக maths class -ஐ ஆசிரியர் நடத்துகிரார் அப்போது அவர் உன்னை அழைத்து இந்த கணக்கை நீ போட வேண்டும் என்று கூறிகிறார் அப்போது நீ நினைப்பாய் இந்த கணக்கை எப்படியாவது போட வேண்டும் இல்லை என்றால் ஆசிரியர் நம்மை திட்டி விடுவார் என்று பயப்புடுவாய் அந்த பயம் உனக்கு வேண்டும் .








tnpsc exam அனைவருக்கும் இது போன்ற பயம் இருக்க வேண்டும் அந்த பயம் உன்னை கவனம் சிதற விடாமல் பாத்துக்கும் . அதே ஆசிரியர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் அந்த ஆசிரியரை உனக்கு பிடித்த ஆசிரியர் எனவே நீ அந்த ஆசிரியர் படம் நடத்தும் போது நன்றாக கவனிக்கிறாய் . எனவே இந்த விருப்பம் உனக்கு தேவை இந்த விருப்பம் உன்னை கவனம் சிதற விடாமல் பாத்துக்கும் .







எனவே tnpsc exam எழுதும் அனைவருக்கும் இந்த விருப்பம் இருக்க வேண்டும் . பின் தேவை அனைவருக்கும் வேண்டும் அதாவது இன்று மாலை நீ படிக்கிறாய் ஓரு நாள் முழுவதும் படிக்கிறாய் night -உம் படிக்க வேண்டும் என எண்ணுகிறாய் இந்த தேவை உனக்கு வேண்டும் . இந்த தேவையும் உனக்கு வேண்டும் இதுவும் tnpsc exam -க்கு படிக்கும் போது உன்னை கவனம் சிதற விடாமல் கவனிக்க உதவும் .





tnpsc exam




எனவே tnpsc exam -க்கு படிக்கும் அனைவருக்கும் பயம் , விருப்பம் , தேவை இது மூன்றும் இருக்க வேண்டும் இது உங்களை கவனம் சிதற விடாமல் படிக்க கவனிக்க வைக்கும் .







வெற்றியின் ரகசியம் என்ன என்பது tnpsc exam எழுதும் அனைவரும் நினைக்க கூடிய ஓன்று தான் . அப்படி பட்ட வெற்றியின் ரகசியம் என்ன என்றால் ஆசை தான் எதிலும் ஆசை என்ற ஓன்று வேண்டும் .







tnpsc exam எழுதும் அனைவருக்கும் வேண்டியது ஆசை இந்த ஆசை விருப்பம் இதுவே உங்களை வெற்றியின் பாதையில் அழைத்து செல்லும் . இதுவே வெற்றியின் ரகசியம் . இதை எப்போதும் மறந்து விடாதிர்கள் . அந்த ஆசை , விருப்பமே உங்களை வெற்றிக்கு தூண்டும் .







tnpsc exam எழுதுபவர்களில் பலர் குறிப்புகளை எடுத்து படிக்கலாமா என்று பலரும் கேக்கிறார்கள் . tnpsc exam -க்கு குறிப்புகள் எடுத்து படிக்கலாமா என்று கேட்டால் அதற்கு பதில் கண்டிப்பாக படிக்கலாம் . குறிப்புகள் எடுத்து படிப்பது நல்லது தான் அவ்வாறு படிப்பதால் நமக்கு நேரமும் கிடைக்கும் .







கட்டாயமாக குறிப்புகள் எடுத்து படித்துதான் ஆக வேண்டும் . book வைத்து மட்டுமே படித்தால் நமக்கு ரோம்ப நேரம் ஆகும் . எனவே tnpsc exam எழுதுபவர்கள் குறிப்புகள் எடுத்து படிக்கலாம் . அதில் எந்த ஓரு பிரச்சணையும் இல்லை .







tnpsc exam எழுதுபவர்கள் சிலர் கேக்கும் கேள்வி தோல்விகளை தவிர்க்கலாமா என்பது தான் அதற்கு பதில் என்ன என்றால் வாய்ப்பே இல்லை என்பதுதான் . தோல்விகளை தவிர்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் . என்னென்றால் பல தோல்விகளால் ஆன மலை போன்ற மேடு முகடு தான் வெற்றி என்பதை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் .







தோல்வி எல்லாம் ஓரு நல்ல அனுபவம் அது ஓரு வெற்றியை நோக்கி செல்கின்ற பாதை அதை கடந்து தான் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதை நீங்கள் ஓரு தோல்வி ஆக நினைக்க மாட்டிரகள் . எனவே tnpsc exam எழுதுபவர்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டியது தோல்வி இல்லாமல் வெற்றியை அடைய இயாலது என்பது தான் . தோல்வியை நீங்கள் ஓரு jurney -ஆக நினைக்க வேண்டும் .








tnpsc exam எழுதுபவர்களுக்கு ஏற்ற ஓரு திறுக்குறாளுக்கான பொருள் உள்ளது அதை நீங்கள் புரிந்துக்கொண்டால் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் . அது நாளைக்கு ஓரு செயலை செய்து விட்டோமே என்று நினைத்து வருந்தக்குடிய செயலை இன்று செய்து விடாதிர்கள் தயவுசெய்து செய்து விடாதிர்கள் .








அதாவது ஓவ்வொரு முறையும் நினைத்து ச்ச அதை இப்படி பண்ணிட்டோமே ச்ச படிக்காம விட்டுட்டோமே , ச்ச அதை செய்யாம விட்டுட்டோமே , இதை செய்யாம விட்டுட்டோமே என்று நினைத்து வருந்தக் கூடுய செயல் இருந்தால் தயவுசெய்து அதை செய்யாதிர்கள் .







எனவே tnpsc exam எழுதுபவர்கள் அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது நாளைக்கு செய்துவிட்டோமே அல்லது செய்யாமல் விட்டுட்டோமே என்று நினைத்து வருந்தக்கூடிய செயலை இன்று செய்யவே , செய்யாமலோ இருக்காதிங்கள் அவ்லோவுதான் .







இந்த பதிவில் tnpsc exam எழுதுபவர்களுக்கு ஏற்ற சில tips -ஐ கொடுத்துள்ளோம் . இந்த பதிவின் மூலம் tnpsc exam எழுதுபவர்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் . எனவே tnpsc exam எழுதுபவர்கள் அனைவரும் இதை தெறிந்துக்கொள்ளுங்கள் உங்களுடைய நண்பர்கள் உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து தெறியப்படுத்துங்கள் .







இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் அல்லது comment -ல் தெறிவிக்கலாம் .












Post a Comment

0 Comments