how to remove pimples quickly முகப்பருக்களை எளிதில் அகற்றுவது எப்படி

 

how to remove pimples quickly முகப்பருக்களை எளிதில் அகற்றுவது எப்படி







pimples quickly
 

நாம் இந்த பதிவில் முகத்தில் உள்ள pimples அதாவது முகப்
பருக்களை எளிதில் அகற்றுவது எப்படி என்பதை பார்க்க போகிறோம் . இந்த பதிவின் மூலம் pimples ஐ எளிதில் சீக்கிரமாக அகற்றுவது எப்படி என்பதை பற்றி அனைவரும் தெறிந்துக்கொண்டி பயன் பெறுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம் . 

இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page ல் தொடர்புக்கொள்ளலாம் . ஏதேனும் கருத்து தெறிவிக்க வேண்டும் என்றால் contact us page மற்றும் comment ல் உங்களுடைய கருத்துகளை தெறிவிக்கலாம் . 






முதலில் இந்த pimples ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை தெறிந்துக் கொள்ள வேண்டும் ஏன் வருகிறது என்றால் முதலாவதார ஹார்மோன் பிரச்சணை காரணமாக இந்க முகப் பருக்கள் வருகிறது அடுத்து முகத்தில் நிரைய எண்ணெய பசை இருந்தாலும் இந்த pimples வரும் அடுத்ததாக தூசு படிவதால் அதாவது நம் சருமத் துளைகளில் இந்த தூசு படிவதால் அந்த துளைகளை அடைத்துக் கொள்வதாலும் அந்த pimples வரும் அடுத்ததாக உடல் உஷ்ணம் அதிகமானால் இந்த pimples வரும் அடுத்த காரணம் உடலில் நீ்ர் சக்து போதுமானதாக இல்லை என்றாலும் இந்த pimples வரும் இந்த முகப்பருக்களை வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே ஹோமியோபதி முறையில் எளிதில் அகற்றலாம் இதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் . முதலில் நாமக்கு தேவையான பொருள் வேப்பிலை அந்த வேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள்








அந்த வேப்பிலைக்கு முகத்தில் உள்ள பாக்டீரியா , கிறுமிகளை அழிக்க்க கூடிய சக்தி உண்டு எனவே அதை எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கு முன் முகத்தில் பரு வந்தால் அவற்றை கில்லுர வேலையை மட்டும் வைத்துக்கொள்ளாதிர்கள் pimples ஐ எப்பொழுதும் கில்லாதிர்கள் அவ்வாறு கில்லுவதனால் pimples முகம் முழுவதும் அதிகமாக பரவும் எனவே தயவுசெய்து pimples ஐ கில்லாதிர்கள் . வேப்பிலை fresh ஆக கிடைத்தால் எடுத்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் கிடைத்ததை உலர்திக்கொள்ளுங்கள் உலர்தி பொடியாக்கிக் கொள்ளுங்கள் . இப்போது வேப்பிலை பொடியை எடுத்துக் கொள்வோம் இந்த வேப்பிலை பொடி நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் அதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் .








அடுத்ததாக மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள் fresh மஞ்சள் கிடைத்தால் மிக்க நல்லது இல்லை என்றாலும் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளலாம் இந்த மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள் மஞ்சள் தூள் ஓரு நல்ல கிறுமி நாசினி இந்த மஞ்சள் தூள் இயற்கையில் ஓரு நல்ல மருத்துவ பொருள் எவ்ளோ பெரிய அடிப்பட்டாலும் அந்த புண்ணை ஆற்ற கூடிய சக்தி இந்த மஞ்சள் தூளுக்கு உண்டு அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்றால் இப்போது நாம் வேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் எடுத்திருக்கோம் இத்துடன் பால் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் அதாவது காச்சின பால் வேண்டும் . இந்த மூன்று பொருள்களையும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள் . அதே உங்களுக்கு வேப்பிலையும் மஞ்சளும் fresh ஆக கிடைக்கிறது என்றால் அவற்றை mixer ல் போட்டு ஓன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் . பொடியாக தான் இருக்கிறது என்றால் இப்போது கூறியது போல் செய்துக்கொள்ளலாம் .









இப்போது வேப்பிலை போடியையும் மஞ்சள் தூள் பொடியையும் பாலையும் சேர்த்து mix செய்த paste ஐ உங்கள் முகத்தில் உள்ள முகப்பருக்களில் தடவ வேண்டும் முகப்பருக்களில் போட்ட பின் நன்றாக காய வைக்கவும் . காய்த பின் வெண்ணீரால் உங்கள் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள் இதை ஓவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று முறை உங்களுடைய முகத்தில் தடவி வந்தால் மிகவும் சீக்கிரமாக மற்றும் சுலபமாக உங்கள் முகத்தில் உள்ள பருக்களை எளிதில் முழுமையாக அகற்றி விடலாம் .

pimples quickly








இந்த பதிவில் வீட்டிலிருந்தா முகப்பருக்களை எவ்வாறு எளிதில் சீக்கிரமாக அகற்றலாம் என்பதை பார்த்திருப்போம் . இந்த பருக்கலை அகற்ற இன்னும் பல வழிகள் உண்டு அவற்றை இந்த பதிவை போல் ஓவ்வொரு part ஆக வேளியுடுவோம் அவற்றை அறிந்தக்கொள்ள இந்த blog ன் home page க்கு சென்று search செய்துக் கொள்ளலாம் . மேலும் இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page ல் தொடர்புக்கொள்ளலாம் . ஏதேனும் கருத்து தெறிவிக்க வேண்டும் என்றால் contact us page மற்றும் comment ல் உங்களுடைய கருத்துகளை தெறிவிக்கலாம் .
















Post a Comment

0 Comments