how to withdrawal from atm mechine using atm card

 

how to withdrawal from atm mechine in Tamil






withdrawal from atm mechine using atm card





ATM card மூலம் ATM -ல் எவ்வாறு பணம் எடுப்பது என்பதை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம் . இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருப்பின் நீங்கள் எங்களை cantact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் . ATM card மூலம் ATM -ல் எவ்வாறு பணம் எடுப்பது என்பதை பற்றி பார்போம் .







step 1 : முதலிலம் ATM centre -க்குச் சென்று உங்களுடைய ATM card -ஐ ATM mechine -ல் insert செய்யவும் . ATM card -ஐ insert செய்யதவுடன் அடுத்த பக்கத்திற்கு சென்று உங்களுக்கு எந்த language -ல் transaction செய்ய வேண்டும் என்று கேக்கும் .








. tamil , english என இரண்டு language கொடுக்கப்பட்டிருக்கும் . நீங்கள் எந்த language -ல் transaction செய்ய விரும்புகிறீர்களோ அந்த மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் .






step 2 : ATM card -ஐ ATM mechine -ல் insert செய்துவிட்டு language தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அடுத்தப்பக்கத்திற்கு செல்லும் . அடுத்து உங்களுக்கு மட்டும் தெரிந்த 4 digit pin code அதாவது pin number -ஐ கேக்கும் .






அந்த number -ஐ ATM mechine -ல் போட வேண்டும் . அந்த number -ஐ யாருக்கும் தெரியாதவாறு வைத்துக்கொள்வது நல்லது குறிப்பாக அந்த 4 digit pin code -ஐ போடும் போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியாதவாறு போட ATM mechine -ல் போட வேண்டும் . அந்த 4 digit pin code மிகவும் முக்கியமானது அதை எப்பொழுதும் ரகசியமாக வைத்துக்கொள்வது மிக நல்லது .







step 3 : ATM card -ஐ ATM mechine -ல் insert செய்துவிட்டு language தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ATM pin number -ஐ போட்ட பின்னர் அடுத்த பக்கத்திற்கு செல்லும் .







அடுத்த பக்கத்தில் உங்களுக்கு சில options கொடுக்கப்படும் அதில் banking , pin change , balance statement போன்ற options கொடுக்கப்பட்டிருக்கும் . அதில் ATM card மூலம் ATM -ல் பணம் எடுக்க வேண்டும் என்பதால் banking என்ற option -ஐ தேர்ந்தெடுக்கவும் . சில ATM mechine -ல் banking என்ற option -க்குப் பதிலாக withdrawel என்ற option -ஐ கேக்கும் .







step 4 : ATM card -ஐ ATM mechine -ல் insert செய்துவிட்டு banking என்ற option -ஐ தேர்ந்தெடுத்தப் பின்னர் உங்களை அடுத்தப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் .








அடுத்தப்பக்கத்தில் உங்களுக்கு இரண்டு savings account , current account என்ற option கொடுக்கப்பட்டிருக்கும் . அதில் நீங்கள் எந்த account என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் .








step 5 : ATM card -ஐ ATM mechine -ல் insert செய்துவிட்டு account type -ஐ தேர்ந்தெடுத்த பின்னர் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் . அடுத்தப் பக்கத்தில் enter amount என வந்திருக்கும் அதாவது உங்களுக்கு எவ்வளவு amount வேண்டும் என்பதைபோட சொல்லி வரும் .







அதில் உஙக்களுக்கு எவ்வளவு amount தேவைப்படுகிறதோ அதை பதிவடவும் அதாவது உங்களுக்கு இரண்டாயிரம் தேவைப்பட்டால் அதில் 2000 என பதிவிடவும் . ATM -ல் ஓரு நாளைக்கு ஓரு வரம்புக்குட்பட்ட amount -ஐ தான் எடுக்க முடியும் .







அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமானால் நீங்கள் நேரடியாக bank -க்கு தான் சென்று பணத்தை எடுக்கவும் . இது ஓவ்வொரு bank -க்கும் மாறுபடும் .







அது மட்டுமல்லாமல் ஓரு ATM -ல் பணம் எடுக்க வேண்டும் என்றால் நமது தேவைக்கு ஏற்ப 100 ரூபாய் , 200 ரூபாய் , 300 ரூபாய் என போன்ற நோட்டுகளை எடுக்க இயலாது . பெரும்பாலான ATM -ல் பெரும்பாலான நேரங்களில் 500 ரூபாயிலுருந்து தான் பெற இயலும் . அதாவது 500 , 1000 200 போன்ற நோட்டுகளை பெற இயலும் .







step 6 : ATM card -ஐ ATM mechine -ல் insert செய்துவிட்டு account type -ஐ தேர்ந்தெடுத்து amount -ஐ enter செய்துவிட்டு ok என்ற option -ஐ தேர்ந்தெடுக்கவும் . ok என்ற option -ஐ தேர்ந்தெடுத்த பின் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் .






அடுத்த பக்கத்தில் உங்களுக்கு recipt வேண்டுமா வேண்டாமா என்று கேக்கும் சில நேரங்களில் ATM mechine recipt -ஐ print செய்ய இயலாத காரணத்தினால் உங்களிடம் recipt இல்லாமல் transaction தொடர விரும்புகிறீர்களா என்று கேக்கும் .







அதில் உங்களுக்கு yes , no என்ற option கொடுக்கப்பட்டிருக்கும் . எனவே நீங்கள் yes என்ற option -ஐ தேர்ந்தெடுக்கவும் . அதாவது ATM card மூலம் பணம் எடுத்த பின் recipt வராது . பின் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் மற்க்காமல் ATM card -ஐ ATM mechine -ல் இருந்து எடுத்து விடவும் .








இப்போது ATM card முலம் ATM mechine -ல் எவ்வாறு பணம் எடுப்பெது என்பதை தெளிவாகக் கற்றுக்கொண்டிருப்போம் . மேலும் இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருப்பின் நீங்களை எங்களை cantact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் comment -ல் உங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம் .









இது ATM card பயன்படுத்துவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதை உங்களுக்கு தெரிந்த நண்பர் , உறவினர்களுக்கு share செய்யுங்கள் .













Post a Comment

0 Comments