tnpsc exam -க்கு apply பண்ண பிறகு application status பார்பது எப்படி ???



 

tnpsc exam -க்கு apply பண்ண பிறகு application status பார்பது எப்படி ???







tnpsc exam application status
இந்த பதிவு எவ்வாறு tnpsc exam -க்கு apply பண்ண பிறகு application status பார்பது என்பதை பற்றியது . நாம் இந்த பதிவில் tnpsc exam -க்கு எல்லாதையும் apply பண்ண பிறகு apply பண்ண application status -ஐ எப்படி பார்பது payment confirmation எப்படி பார்பது payment successful -ஆக debit ஆகிவிட்டதா என்பதை எவ்வாறு பார்பது என்பதை பற்றியது .








இந்த பதிவு சம்மந்தாமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் .






tnpsc exam -க்கு apply பண்ண பிறகு application status மற்றும் application பதிவறக்கம் செய்ய முடிகிறதா என்பதை பார்பது மிகவும் முக்கியமானது . அதை எவ்வாறு பார்ப்பது என்பதை பற்றி பார்ப்போம் . tnpsc official website -ல் போய் விண்ணபிக்க என்கிற opption -ஐ click பண்ண வேண்டும் .







click பண்ண பிறகு ஓரு posting வரும் அந்த போஸ்டிங்கில் apply now அப்படி என்கிற opption -ஐ click பண்ண வேண்டும் பின் அதில் கடவுச்சொல் மற்றும் பயனாளர் குறியீடு கேட்கப்பட்டிருக்கும் .







அதில் சென்று உங்களுடைய கடவுச்சொல் மற்றும் பயனாளர் குறியீடு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் . அவ்வாறு உங்களுடைய கடவுச்சொல் மற்றும் பயனாளர் குறியீடு ஆகியவற்றை பதிவு செய்யும் போது சரியாக கவனமாக பதிவு செய்ய வேண்டும் அப்படி apply பண்ணி உள்ளே செல்லவும் . password மற்றும் பயனாளர் குறியீடு ஆகியவற்றை பதிவு செய்து உள்ளே சென்ற பிறகு உங்களுடைய application status -ஐ பார்க்க அனுமதிக்கும் உங்களுடைய application status -ஐ பார்க்க முடியும் . அந்த application status -ல் என்னென்ன இருக்கும் என்றால் அதில் இரண்டு போஸ்டிங் இதற்கு முன் apply செய்த போஸ்டிங் இருக்கும் இரண்டாவது போஸ்டிங் -க்கு வந்து பார்க்க வேண்டும் அதில் combined civil service examination post interview மற்றும் non interview அப்படி என்று இருக்கிறது .








எனவே அந்த status தெரியும் உங்களுடைய application confirm ஆகிவிட்டது என காட்டும் எனவே அதை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம் . நீங்கள் payment பண்ணுண id காட்டும் எனவே successfull -ஆக payment ஆகிவிட்டது என்பதில் சந்தேகமே தேவை இல்லை . இதில் நீங்கள் ஓரு சில விஷயத்தை தெள்வாக தெறிந்துக்கொள்ள வேண்டும் அவற்றை தெறிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் .

tnpsc exam application status








அந்த tnpsc exam -க்கான application status -க்கு கீழே பார்த்தால் நோட் என்கிற option -ஐ பார்க்கவும் . அதில் என்ன கூறியிருக்கு என்றால் ஓரு வேளை நீங்கள் payment pay பண்ணிடிங்கள் ஆனாலும் panding அப்படி என்று காமித்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் ஓரு இரண்டு நாள்களுக்கு காத்துருங்கள் என்று கூறியிருக்கிறார்கள் wait பண்ண பிறகும் உங்களுடைய payment not recived அப்படி என்று வந்தால் மட்டும் once again நீங்கள் மீண்டும் ஓரு முறை payment பண்ண வேண்டும் .







tnpsc exam -க்கு apply செய்த பலருக்கு இந்த பிரச்சணை வந்துள்ளது அவ்வாறு இந்த payment error problem வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்காக தனியாக ஓரு பதிவை போட்டுள்ளோம் அதை பாருங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் . சரி இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம் .







இந்த மாதிரி நீங்கள் மீண்டும் ஓரு முறை payment பண்ணுனால் அது success ஆகிருந்தால் நீங்கள் ஏற்க்கனவே payment பண்ணுண பணம் மீண்டும் உங்களுடைய account -க்கு செலுத்தப்படும் என்று கூறியிருக்கின்றனர் . எனவே tnpsc exam -க்கு apply பண்ணும் அனைவரும் அதை நீங்கள் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும் . ஏன் என்றால் சில நேரங்களில் tnpsc exam -க்கு apply பண்ணி payment success ஆகாமல் இருந்துது என்றால் அதை நீங்கள் pay ஆகிவிட்டது என்று நினைத்து சும்மா விட்டுடிங்கள் என்றால் உங்களுக்கு hall ticket வராது கடைசியில் hall ticket வர இல்லை என்றால் உங்களுக்கு தான் பிரச்சணை .








எனவே எனவே tnpsc exam -க்கு apply பண்ணும் அனைவரும் அனைத்து மாணவ மாணவிகளும் கண்டிப்பாக அதை ஓரு முறை check பண்ணி பாத்துக்க வேண்டும் . மேலும் ஓரு முக்கியமான point எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம் அது என்ன என்றால் இந்த application id இந்த tnpsc exam -க்கு apply பண்ணும் போது application status -ஐ பார்க்கும் போது application id சரியாக இருக்கிறதா என்பதை மிகவும் கவனமாக note பண்ண வேண்டும் .









அந்த application id -ல் ஏதேனும் பிழை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும் சரி செய்து பின் நீங்கள் கவலை பட வேண்டியதே இல்லை . மேலும் இந்த tnpsc exam -க்கு apply பண்ணி அதற்கு payment பண்ணும் போது அந்த payment பண்ணிய பக்கத்தை ஓரு screen shot எடுத்துக்கொள்ளவும் . ஏன் என்றால் அது பிற்காலத்தில் எதாவது பிரச்சணை வந்தால் உதவும் .









மேற்கூறிய கருத்துகளின் மூலம் இந்த பதிவின் மூலம் tnpsc exam -க்கு apply பண்ண பிறகு application status மற்றும் application பதிவறக்கம் செய்ய முடிகிறதா போன்றவற்றை எப்படி பாரப்பது என்பதை நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் .









இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது ஏதேனும் கருத்து தெறிவிக்க வேண்டும் என்றால் அதனை நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் . அல்லது comment -ல் உங்களுடைய கருத்துகளை தெறிவிக்கலாம் .














Post a Comment

0 Comments