how to stop hair fall in tamil : best tips for hair fall in tamil - svmupdated all time news

how to stop hair fall in tamil : best tips in tamil











நாம் இந்த பதிவில் how to stop hair fall எப்படி hair fall -ஐ நிறுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம் . இந்த பதிவின் மூலம் hair fall ஐ எப்படி நிறுத்துவது என்பதை தெறிந்துக் கொண்டு பலர் பயன் பெறுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம் . மேலும் இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக் கொள்ளலாம் . இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் கருத்து தெறிவிக்க வேண்டும் என்றால் comment பண்ணுங்கள் .





hair fall










எப்போதும் நிறைய பேருக்கு பெரிய பிரச்சணையாக இருக்கிறது இந்த hair fall தான் . கொஞ்சம் கொஞ்சமாக முடிக் கொட்டும் போது இதை நாம் பெரிய விஷயமாக கருத மாட்டோம் ஆனால் இதே அதிக hair கொட்டும் போது இதை நாம் hair fall என பெரிய பிரச்சணையாக கருத்துகிறோம் .













அமெரிக்க அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஓரு நாளைக்கு 50-100 முடி கொட்டுவது ரோம்ப சாதாரண விஷயம் என சொல்கிறார்கள் எனவே நாம் ஓவ்வொரு முடியையும் எண்ணி பார்க்க தேவை இல்லை எனவே என்ன பண்ண வேண்டும் என்றால் group ஆக முடி கொட்டுதா என பாருங்கள் balt patches இருக்கா என பாருங்கள் இந்த மாதிரி signs இறுக்கா பாருங்கள் இல்லை pull test ஐ பண்ணி பாருங்கள் என்னதான் உங்களுக்கு முடி கொட்டுனாலும் சில இடங்களில் நல்ல ஆரோக்கியமான முடியும் இருக்கும் அதை ஓரு கற்றையாக பிடித்து கட்டைவிரலால அழுத்தி இழுக்க வேண்டும் அதில் ஓன்று இரண்டு முடி வந்தால பிரச்சணை அல்ல ஆனால் பிடித்து இழுக்கும் போது இரண்டு மூன்று முடிக்கு மேல இருக்கு என்றால் மீண்டும் அதை repeat பண்ணுங்கள் இதையே தலையில் இரண்டு மூன்று பகுதிகளில் செய்து பாருங்கள் அவ்வாறு பண்ணியும் இதே மாதிரி நிரைய முடி வருகிறது என்றால் definate ஆக hair fall பிரச்சணையாக consider பண்ண வேண்டும் எனவே இந்த பிரச்சணையை சரி பண்ணுற மாதிரி நாம் தினமும் பண்ணுகிற 4 தவறுகளையும் அதை திறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதையும் பற்றி பார்போம் .
















hair fall -ஐ நிறுத்த நாம் செய்கிற தவறில் முதலில் நாம் செய்வது MANHANDLING HAIR அதாவது நாம் முடியை முரட்டுதானமாக handle பண்ணுவது தான் . hair fall ஐ நிறுத்த வேண்டும் என்றால் காலையில் எழுந்து முடி சிக்கு சிக்காக இருக்கிறது என நினைத்து அதை முரட்டுதனமாக பிடித்து இழுத்து handle பண்ணுவதை முதலில் நிறுத்துங்கள் இது தான் பெரிய தவறு எனவே இதை நாம் அனைவரும் நிறுத்த வேண்டும் . hair fall ஐ நிறுத்த வேண்டும்னா முடி சிக்கலாக இருக்கும் போது அதை பொறுமையாக கைகள் மூலம் அந்த சிக்குகலை அவிழ்த்து விடுங்கள் பின் நன்கு இடைவெளி இருக்கின்ற சீப்பை எடுத்து தலையை சீவுங்கள் . இது உங்கள் hair fall ஐ நிறுத்த நன்கு உதவி பண்ணும் மற்றும் முடிக்கும் நல்லது .






hair fall









hair fall ஐ ஏற்படுத்துகின்ற 7 -ஆவது தவறு என்ன என்றால் heat use பண்ணவது தான் நிரைய நபர்கள் முடியை காய வைப்பதற்கு இந்த hair dryer -ஐ பயன்படுத்துவார்கள் அது மிகப்பெரிய பிரச்சணை எனவே hair fall ஐ நிறுத்த இந்த heat ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவும் . இந்த heat ஐ அதிகமாக பயன்படுத்த கூடாது ஏன் என்றால் தலையில் சில இயற்கையான oil உருவாகும் இந்த heat அந்த oil ஐ காய வைத்துவிடும் . எனவே அதை தவிருங்கள் . உங்கள் முடி thin ஆக இருந்தால் நீங்கள் hair dryer -ஐ பயன்படுத்தலாம் .

















அடுத்த hair fall -ஐ ஏற்படுத்துகின்ற அடுத்த தவறு என்ன என்றால் chemicals ஐ use பண்ணுவது அதற்கு எடுத்துக்காட்டாக shampoo பயன்படுத்துவது . நாம் தினமும் வித்தியாச வித்தியாசமாக shampoo பயன்படுத்தி வருகிறோம் இதை தவிருங்கள் . இந்த shampoo ஐ பயன்படுத்தும் போது மிகவும் carefull ஆக பயன்படுத்துங்கள் ஏன் என்றால் இந்த shampoo -ல் சல்பைட் என்ற chemical இருக்கிறாது இது மிகவும் ஆபத்தானது எனவே sulflate என்ற shampoo ஐ பயன்படுத்த ஆரம்பியுங்கள்













சல்பேட் நாம் முடிக்கு நல்லது இல்லை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் . அடுத்தது hair fall ஐ ஏற்படுத்தும் அடுத்த தவறு வெள்ளை முடியை புடுங்குவது . நிரைய பேருக்கு வெள்ளை முடி வளர்வது பிடிக்காத ஓன்று அதற்கு என வெள்ளை முடியை புடுங்கிட கூடாது ஏன் என்றால் dameges hair follicle அதாவது வெள்ளை முடியை புடுங்குவதால் முடிகளுக்கு இன்னும் சேதாரம் ஏற்படுகிறது எனவே வெள்ளை முடியை பார்த்தால் colours ஐ பயன்படுத்துங்கள் இல்லை எனில் கத்திரிக்கோல் பயன்படுத்தி முடியை வெட்டுங்கள் .
















நீங்கள் இந்த பதிவில் hair fall ஐ ஏற்படுத்தும் தவறுகளையும் அதை சரி படுத்தும் தீர்வுகளையும் பார்த்து இருப்பீர்கள் இதை பலருக்கும் share பண்ணுங்கள் அனைவரும் பயன் பெறட்டும் . இன்னும் பல பதிவுகளில் இது போன்ற hair fall ஐ ஏற்படுத்தும் பிரச்சணைகளுக்கு தீர்வுகளைக் காண இந்த blog ஐ subscibe செய்துக் கொள்ளுங்கள் . இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக் கொள்ளலாம் . இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் கருத்து தெறிவிக்க வேண்டும் என்றால் comment பண்ணுங்கள் .



















Post a Comment

0 Comments