வில்லங்கச் சான்றிதல் ( EC ) என்றால் ? என்ன எங்கே பெறுவது ? what is Encumbrance certificate ?

 

வில்லங்கச் சான்றிதல் ( EC ) என்றால் ? என்ன எங்கே பெறுவது ? what is Encumbrance certificate ?






ஓரு நிலத்தை வாங்குவதற்கு அனைவரும் எப்போதும் கூறுவது அந்த நிலத்திற்கு வில்லங்கம் போட்டு பாருங்கள் EC போட்டு பாருங்கள் என்பது தான் . வில்லங்கம் போட்டு பாரக்காமல் எந்து புரோசிஜரும் செய்ய வேண்டாம் என்றுதான் கூறுவர் . EC என்றால் என்ன அதாவது வில்லங்கம் என்றால் என்ன ?








EC என்பது Encumbrance certificate அதாவது வில்லங்கம் என்று பொருள் , அதைதான் ஷார்ட்டா EC என்று கூறுகிறோம் . அந்த certificate -ஐ எங்கே வாங்குவது ? அதை எங்கே வாங்க வேண்டும் என்றால் , sub register office-ல் தான் sub register office என்பது எல்லா ஏரியாக்களிலும் sub register office ஓன்று இருக்கும் எடுத்துக்காட்டாக நமது sub register office சென்னையில் வட சென்னை , மத்திய சென்னை , தென் சென்னை என்ற மூன்று பகுதிகளாக இருக்கும் , அந்த register office - க்கு sub register office என்று பெயர் . இந்த register office அந்தந்த பகுதிகளில் அங்காங்கே இருக்கும் ஓவ்வொரு ஏரியாவிலும் ஓவ்வொரு sub register office இருக்கும் .   

 





நீங்கள் இப்போது ஓரு நிலம் வாங்க போரிங்கள் என்றால் அந்த நிலம் எந்த sub register office -க்கு கீழ் வருகிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த sub register office-ல் சென்று இந்த வில்லங்க சான்றிதலை வாங்க வேண்டும் . அந்த நில பட்டா சிட்டா அனைத்தையும் அந்த நில உரிமாயாளர்களால் மட்டும் தான் வாங்க முடியும் .






ஆனால் இந்த வில்லங்க சான்றிதலை யாரு வேண்டும்னாலும் சென்று வாங்கலாம் . அந்த நிலத்தை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் , அந்த நிலத்தை வாங்க வேண்டும் அந்த நிலத்தின் வில்லங்கம் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும் இதற்கு முன்பு அந்த நிலத்திற்கு ஏதேனும் translaction நடந்திருக்கிறதா ? அந்த நிலத்தை யாருக்கும் விற்றிருக்கிறாற்களா ? இது போன்ற சந்தேகத்தை தீர்க்க இந்த வில்லங்கத்தை போட்டு பார்க்க வேண்டும் .





இதற்கு அந்த நில உரிமையாளரிடம் சென்று உரிமையாளர் பற்றிய தகவல் அதாவது அந்த நிலத்தின் சர்வே நம்பர் , அந்நிலத்தின் உரிமையாளர் பெயர் போன்ற தகவல்களை sub register office-ல் கொடுத்தால் அவர்கள் அந்நிலத்திற்கான வில்லங்கத்தை 10 வருடத்துக்கு அல்லது 15 வருடத்துக்கு கொடுப்பார்கள் . அந்த சான்றிதல் மூலம் 15 வருடத்தில் ஏதேனும் transaction நடந்திருக்கிறதா அந்த நிலத்தை யாருக்காவது விற்றிருக்கிறார்களா ? யாருக்கும் குத்தகைக்கு விட்டுள்லார்களா ? ஏதேனும் உள்கட்டமைப்புக்கு விட்டுள்ளார்களா ? போன்றவற்றை தெரிந்துக்கொள்ளலாம் .





ஏன் வில்லங்கச் சான்றிதலை போட்டுப்பார்க்க வேண்டும் ?




ஏன் வில்லங்கச் சான்றிதலை போட்டுப்பார்க்க வேண்டும் என்றால் இப்போது ஓருவர் 3000 ச.அ க்கு நிலத்தை விற்கிறார் எனக் கொள்க நாம் அதை வாங்க போறோம் என்க . அந்த நில உரிமையாளரே நாங்களே EC போட்டு பார்த்து விட்டோம் எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறி அவரே ஓரு 5 வருடத்துக்கு EC போட்டு எடுத்து கொடுப்பார் .




நாம் அதை நம்பி மட்டும் நிலத்தை வாங்கி விடக்கூடாது . ஏனென்றால் அந்த 3000 ச.அ நிலத்தில் 1000 ச.அ நிலத்தை வேரொருவருக்கு வித்து விட்டார் . மேயின் பக்கத்துல பாத்திங்னா 3000 ச.அ நிலம் இருக்கும் அதைதான் நம்பி நாம் அந்த நிலத்தை வாங்க வாய்ப்புகள் இருக்கு அந்த 1000 ச.அ நிலம் விற்கப்பட்டதே நமக்கு தெறியாது என்னென்றால் அந்த நிலத்தின் சப் சர்வே நம்பரைக்கொண்டு வேறோருவருக்கு வித்துக் கொண்டு இருப்பார்கள் அதனால் இது நமக்கு மெயின் பக்கத்துல தெறியாது , அவங்க வைத்திருக்கும் வில்லங்கத்திலும் இது தெறியாது என்னென்றால் அந்த நில உரிமாயாளர்கள் அந்த நேரத்தில் நிலம் விற்கப்பட்டது தெறியாதவாரு வில்லங்கத்தை தயாரித்திருப்பார்கள் .






எனவே நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் வில்லங்கத்தை எடுக்கும் போதே 10 அல்லது 15 வருடத்துக்கு வில்லங்க சான்றிதலை எடுக்க வேண்டும் மற்றும் EC போட்டு இந்த நிலம் லீஸ் க்கு விடப்பட்டுள்ளதா , இதற்கு முன்பு அந்த நிலத்திற்கு ஏதேனும் translaction நடந்திருக்கிறதா , அந்த நிலத்தை யாருக்கும் விற்றிருக்கிறாற்களா , குத்தகைக்கு விட்டுள்ளார்களா என்பதை தெளிவாக check பன்னி வாங்க வேண்டும் .







Post a Comment

0 Comments