TNPSC One Time Registration செய்ய வேண்டியது எதற்காக ??????

 

TNPSC One Time Registration செய்ய வேண்டியது எதற்காக ??????






இந்த போஸ்ட் TNPSC தேர்வு பற்றிய ஓரு தகவல் . TNPSC One Time Registration செய்ய வேண்டியது எதற்காகு என்ற சந்தேகம் உங்களில் பலருக்கும் இருக்கும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு கால்ஃபர் பண்ணணும் என்றால் நாம் நேரடியாக பதிவு செய்துக்கொள்ளலாம் என்று நீங்கள் யோசித்திருக்கலாம் .







ஓரு சிலருக்கு நாம் எதற்கு One Time Registration பண்ணணும் , அதில் என்ன பயன் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் . எனவே இந்த சந்தேகங்களுக்கு பதில் வேண்டும் என்றால் இந்த போஸ்ட் -ஐ முழுமையாக படித்து பாருங்கள் மற்றும் உங்கள் உறவினர் , நன்பர்களுக்கும் share பண்ணுங்கள் .







TNPSC-ல் அடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 4 , குரூப் 2 தேர்வுக்கான கால்ஃப் இந்த மாதத்தில் அல்லது அடுத்த மாதத்தில் பண்ணுவங்க என்று கூறியிருந்தனர் .







அதே போல் குரூப் 4 தேர்வுக்கான கால்ஃப் அடுத்தடுத்த மாதத்தில் நடைபெறும் என்றும் கூறியிருந்தனர் . எனவே அதற்கான esam preparation நடைப்பெற்று வருகிறது . One Time Registration-ம் பலரும் செய்து கொண்டு வருகின்றனர் .




One Time Registration








One Time Registration என்பது நீங்கள் எந்த தேர்வுக்கான அதாவது குரூப் 2 , குரூப் 4 தேர்வுக்கான application கிடையது . அந்த தேர்வுக்கு நீங்கள் specific-அ அப்லே பண்ணும் போது நம்முடைய அடிப்படையான details-அ சேவ் பண்ணி நமக்கு என்று ஓரு login ID கிரியேட் பண்ணி வைத்துக்கொள்வது தான் One Time Registration என்று அழைக்கப்படுகிறது .







எனவே TNPSC-ல் நாம் எந்த தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் என்றாலும் கண்டிப்பாக நாம் One Time Registration பண்ணி வைத்திருக்க வேண்டும் . அதற்காக தான் இந்த One Time Registration நாம் செய்கிறோம் .






இது 5 வருடங்களுக்கு valid-ஆக இருக்கும் ஐந்து வருடங்களுக்கு பிறகு அதை நீங்கள் ஆன்லைன்லேயே புதுபித்துக்கொள்ளலாம் . எனவே One Time Registration என்பது எந்த ஓரு பதிவிற்க்கான விண்ணப்பமும் அல்ல அது விண்ணப்பதாரர்களுடைய விவரங்களை செமித்து அவரவர்களுக்கு என தனி விவர பக்கங்களை உருவாக்கவே பயன்படுகிறது .







எந்த ஓரு பதிலுக்கும் விண்ணப்பிக்க விரும்பகூடிய விண்ணப்பதாரர் தேர்வாணைய இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த போஸ்டிங் அதாவது குரூப் 2 அல்லது குரூப் 4-ஆ எதுல கால்ஃபர் பண்ணுறாங்களோ அந்த போஸ்டிங்க்கு நீங்கல் apply அப்படி என்கிற ஆப்ஷன்-அ கொடுக்கும் போது அடுத்து நம்முடைய login ID கொடுத்து LOGIN பண்ணிட்டு அடுத்து தான் அந்த போஸ்டிங்க்கு என்னென்ன தகவல் கேட்டிருக்கிறார்களோ அதாவது One Time Registration-ல இல்லாத details-அ கொடுத்து அப்லே பண்ணணும் இதற்கு தான் நாம் One Time Registration பண்ணுறோம் .









இதற்காக நமக்கு என்ற ஓரு login ID நமக்கு என்று ஓரு password கிரியேட் பண்ணி வைத்துக்கொள்ளலாம் . சில நேரங்களில் அதிக நாள் ஆகிவிட்டது login ID , password தெரியவில்லை என்றால் கவலைபட தேவையில்லை நீங்கள் recovary பண்ணிக்கலாம் .







ஓரு முறை நீங்கள் One Time Registration பண்ணிவிட்டிர்கள் என்றால் அதில் உங்களுடைய details எல்லாம் சேமித்தி வைத்திருக்கும் . நீங்கள் One Time Registration பண்ணும் போது அதில் கண்டிப்பாக 3 மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை பதிவேற்றுங்கள் .





ஓரு job-க்கு அப்லே பண்ணும்போது அதில் One Time Registration பண்ணி ரோம்ப நாள் ஆகிறது என்றால் நீங்கள் அதற்கென specific-அ தனியாக உங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றிக்கொள்ளலாம் . ஆனால் கண்டிப்பாக One Time Registration பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும் .






குரூப் 4 தேர்வுக்கு தயராகும் அனைவரும் நேரத்தை வீணாக்காமல் இப்போவே One Time Registration பண்ணுங்கள். One Time Registration பண்ணும் போது mobile நம்பரை சரியாக தற்பொழுது பயன்படுத்தும் உங்களுடைய நம்பரை கொடுக்கவும் .






ஏனென்றால் எதிர்காலத்தில் உங்களை தொடர்புக் கொள்ள உங்களுடைய email அல்லது mobile நம்பர் மூலமாக தான் அவர்கள் தொடர்புகொள்வார்கள் . One Time Registration எவ்வாறு பண்ணுவது என்ற சந்தேகம் இருந்தால் எங்களை contact us page-ல் தொடர்புக்கொள்ளளாம் . இந்த செய்தியை நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் share பண்ணால் அவர்களுக்கும் இது பயன் உள்ளதாக இருக்கும் .










Post a Comment

1 Comments