நிலம் வாங்குவதற்கு முன்பு தெறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?
இந்த பதிவில் நிலம் வாங்குவதற்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதையும் நிலத்தை வாங்குவதற்கு முன் சரி பார்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதையும் பார்க்க போகிறோம் . இந்த பதிவு அனைவருக்கும்தேவையான ஓன்று எனவே இதை நன்றாக படிக்கவும்
இந்த பதிவு சம்மந்தாமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தாராலமாக தொடர்புக்கொள்ளலாம் .
நீங்கள் நிலம் வாங்குவதற்கு முன்பு தெறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்னவென்றால் முதலில் நீங்கள் நிலத்தை வாங்கும் நிலத்தின் உரிமையாளரிடம் முதலில் நிலத்தை விற்பதற்கான உரிமை இருக்கிறதா அவரிடம் தேவையான அவணங்கள் எல்லாம் இருக்கிறதா என்ற அனைத்து தகவல்களையும் புரிந்துக்கொள்ளவும் என்பதை தெளிவாக தெரிந்துக்கொண்டு உருதிப்படுத்திக்கொள்ளவும் .
அந்த உரிமையாளரிடம் MOU இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ளவும அப்படி இருந்தால் அவர் உங்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுப்பர் எனவே நீங்கள் யாரிடம் நிலத்தை வாங்குகிறீர்களோ அவரிடம் முறையான அனைத்து உரிமைகளும் இருக்கிறதா என்பதை உருதிப்படுத்திக்கொண்டு நிலத்தை வாங்குங்கள் . அதைதவிர அந்த சொத்துக்கான proper documents அதாவது legal documents இருக்கிறதா என்பதை பார்க்கவும் .
அந்த நிலம் அந்த உரிமையாளர் பெயரில் இருக்கிறதா ? , அந்த நிலத்திற்கான பட்டா இருக்கிறதா ? , சிட்டா இருக்கிறதா ?, அச்சிட்ட அடங்கல் , EC , தாய் பத்திரம் இருக்கிறதா ? என்பதை எல்லாம் சரிபாரத்துக்கொள்ளவும் . இந்த ஆவணங்களை ஓரு வக்கில்லிடம் கொடுத்து அலோசணை பெற வேண்டும் . மற்றபடி அந்த நில உரிமையைளரிடம் விற்பதற்கான உரிமைகள் இருக்கிறதா என்பதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவும் .
பிறகு அந்த நிலம் layout appovel பெற்றிருக்கிறதா என்பதை பார்க்கவும் . அந்த layout appovel CMDA அல்லது DTCP appovel-லா என்பதை தெரிந்துக்கொள்ளவும் .
சரி அந்த layout appovel-ல் என்னென தவறுகள் ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
அந்த நில உரிமையாளர் CMDA layout appovel என கூறி ஓரு நகல் கொடுப்பார்கள் அது அவர்களே வாங்கி கொடுப்பார்கள் . ஆனால் நீங்கள் original CMDA seal போட்ட appovel-ன் நகலை கேளுங்கள் .
அதை நேரடியாக CMDA அலுவலகத்திலோ அல்லது DTCP அலுவலத்திலோ ஓரு நகல் கேட்டு பணம் செலுத்தினால் அவர்கள் ஓரு நகலை கொடுப்பார்கள் அந்த நகலையும் , உரிமையாளர் கொடுத்த நகலையும் ஓப்பிட்டு பார்த்து இரண்டும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபாரத்துக்கொள்ளவும் .
RARA REGISTRATION
ஓரு நிலத்தை வாங்குகிறிர்கள் என்றால் கண்டிப்பாக RARA-ல REGISTRATION பண்ணிருக்கிறார்களா என்பதை பார்க்கவும் . இன்று ஓரு layout வாங்குகிறிர்கள் என்றால் சமிபத்திய நிலங்கள் வராது அதாவது 2018-க்கு அப்பறம் ஓரு property-ய develop பண்ணுறாங்க அப்படினா bilder அல்லது individual person யாராக இருந்தாலும் RARA-ல் register பண்ணணூம் .
ஆனால் பழைய plots-க்கு இது அப்பலிகேபிள் கிடையாது . எங்கெல்லாம் புது property இருக்கோ அங்கெல்லாம் RARA REGISTRATION பண்ணிருக்கிறார்களா என்பதை பார்க்கவும் .
Gift deed
ரோட் மற்றும் பார்க் இது இரண்டுக்கும் Gift deed பண்ணிருக்கிறார்களா என்பதை பார்க்கவும் . பெரும்பாலான இடங்களில் என்ன பண்ணுவாற்கள் என்றால் பார்க் இருக்கும் அந்த பார்க்கை லோக்கல் body-க்கு Gift பண்ணுவாங்க எதிர்காலத்தில் அதையே plot ஆக convert பண்ணி அதிக விலைக்கு விற்பார்கள் . அதை புறக்கணிக்க ரோட் மற்றும் பார்க் இது இரண்டுக்கும் Gift deed பண்ணிருக்கிறார்களா என்பதை பார்க்கவும் .
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் இது உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் இதை அனைவருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள் .இந்த பதிவு சம்மந்தாமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தாராலமாக தொடர்புக்கொள்ளலாம் .
0 Comments